மேலும் அறிய

சபரிமலை சீசனுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு ! முன்பதிவு எப்போது ? பயணிகளுக்கு குட் நியூஸ்

சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க , பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் , மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள்  ஆண்டுதோறும் இயக்கப்பட்டுவது வழக்கம். இந்தாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ;

சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க , பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:

1. சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்:06111) வருகிற நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை (வெள்ளிக் கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்,

மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை எழுப்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06112) வருகிற நவம்பர் 15 முதல் ஜனவரி 17 வரை (சனிக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.

2. சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை (திங்கட்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

3. சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06117) வருகிற நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை (சனிக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06118) வருகிற நவம்பர் 23 முதல் ஜனவரி 25 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

4. சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

5. சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget