மேலும் அறிய
New Collector of Chennai: சென்னைக்கு வந்த மாற்றம்.. புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட ராஷ்மி சித்தார்த்..!
சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜாகடே நியமிக்கப்பட்டுள்ளார்.

New Collector of Chennai: சென்னைக்கு வந்த புதிய மாற்றம்.. புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட ராஷ்மி சித்தார்த்..!
சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜாகடே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் யார் யார் எங்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.
- சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்.
- நீலகிரி ஆட்சியர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம்.
- வேளாண்துறை செயலாளர் நந்தகோபால், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணப்பிரிவு ஆணையராக மாற்றம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















