மேலும் அறிய

சென்னை ; சாட்சி சொல்லக் கூடாது என கத்தியால் மிரட்டல் !! கொலை வழக்கில் பரபரப்பு

சென்னை புளியந்தோப்பில் கொலை வழக்கில் , சாட்சி சொல்லக் கூடாது என பெண்ணை மிரட்டிய ரவுடி கைது

கட்டையால் அடித்து கொலை

சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் வசித்து வருபவர் அன்புக் கரசி ( வயது 65 ) இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி இவரது பெட்டிக் கடை அருகே பாஸ்கரன் என்பவரை ராஜா என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.

சாட்சி சொல்ல கூடாது - கத்தியை காட்டி மிரட்டல்

இதனை நேரில் பார்த்த சாட்சியாக அன்புக் கரசி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அன்புக் கரசியின் பெட்டி கடைக்கு வந்த ராஜா குடி போதையில் பாஸ்கர் கொலை வழக்கில் நீ எனக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது என கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார். 

இதனால் அதிர்ச்சி அடை ந்த அன்புக்கரசி இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேசின்பிரிட்ஜ் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வந்த நிலையில் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே ராஜா என்கின்ற காட்டு ராஜா ( வயது 39 ) என்ற நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் ( வயது 58 ) கட்டிட மேஸ்திரி. இவர் மாதவரம் ஹவுசிங் செக்டர் பகுதியில் உள்ள காலி இடத்தில் சுற்று சுவர் கட்டுவதற்காக காண்ட்ராக்ட் எடுத்து பணிகள் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் 3 வட மாநில கட்டிட தொழிலாளர்கள் 10 அடி உயரம் கொண்ட பழைய சுற்று சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பழைய சுற்று சுவர் எதிர்பாராத விதமாக திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதில் பிஹாரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குல்தீப் சௌதாகி ( வயது 48 ) என்பவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வரை மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த குல்தீப் சௌதாகியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget