மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ! சென்னை ரயில் சேவையில் மாற்றம் : தாமதம் & ரத்து

விரைவு ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்த ரயில்கள் மாற்றம் என்பதை விரிவாக காண்போம்

சென்னை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால் பல்வேறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ; 

1. சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர். பெங்களூரு இரவு 10:50 மணி, சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு இரவு 11:00 மணி விரைவு ரயில்கள் வரும் 26 ம் தேதி 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் 

2. எழும்பூர் - மதுரை வைகை மதியம் 1:45 மணி விரைவு ரயில் வரும் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்

3. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் - தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் காலை 6:45 மணி ரயில் வரும் 17, 19, 21, 24, 26, 28, டிச., 1ம் தேதிகளில் மூன்று மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

4. போத்தனுார் - சென்னை சென்ட்ரல் மாலை 6:30 மணி ரயில் வரும் 21, 28 - ம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் 

5. புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா மதியம் 12:45 மணி ரயில் வரும் 24 - ம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

6. சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இரவு 11:50 மணி ரயில் வரும் 17ம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

7. சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம் குண்டக்கல் இரவு 11:50 மணி ரயில் வரும் 19, 21 - ம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

8. சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூரு இரவு 8:10 மணி ரயில் வரும் 24 - ம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.

சூலுார் ரயில்கள் ரத்து

1. சூலுார்பேட்டை ரயில் நிலையம் அருகில் இன்று, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2. சூலுார்பேட்டை - சென்ட்ரல் மாலை 6:40, சென்ட்ரல் - ஆவடி இரவு 9:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது

ஒரு பகுதி ரத்து

1. சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 10:15, பகல் 12:10, மதியம் 2:30 மணி ரயில்கள் எளாவூர் வரை மட்டும் இயக்கப்படும்

2. சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 1:15, மாலை 3:10 மணி ரயில்கள், எளாவூரில் இருந்து இயக்கப்படும்

3. சூலுார்பேட்டை - கடற்கரை மாலை 5:20 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும்

4. சென்ட்ரல் - சூலுார்பேட்டை 3:30, 6:15 மணி ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget