மேலும் அறிய

துணி தைக்க கடைக்கு சென்ற சிறுமிகள் !! ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க !! சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்

100 ரூபாய் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க என்று கூறி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது

துணி தைக்க டெய்லர் கடைக்கு சென்ற சிறுமிகள்

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி ( வயது 27 ) பெயர் மாற்றம். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 மற்றும் 2 ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த 2 குழந்தைகளுக்கும் துணி தைப்பதற்காக வீட்டின் அருகே இருந்த டெய்லர் கடைக்கு தாய் அனுப்பி வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த டெய்லர், அளவு எடுப்பதாக கூறி குழந்தைகளை தவறான முறையில் தொட்டுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் பார்த்து, குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்து இது பற்றி சுமதியிடமும் கூறியுள்ளனர்.

" ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்க "

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி , குழந்தைகளிடம் விசாரித்துள்ளார். அப்போது டெய்லர், எங்களிடம் 100 ரூபாய் கொடுத்து பள்ளியில் ஐஸ்கிரீம் வாங்கி கொள்ளுங்கள் என கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார் என்று கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சுமதி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி கொருக்குப்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் ( வயது 73) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இவரது மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்று விட்டதாகவும் பன்னீர் செல்வம் தனது தம்பி மனோகர் வீட்டில் தங்கி வருவதாகவும் மனோகருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் டெய்லர் கடைக்கு செல்ல முடியவில்லை. அதனால் பன்னீர்செல்வம் அந்த டெய்லர் கடையை நிர்வாகித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பன்னீர்செல்வத்தை எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர் செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget