மேலும் அறிய

Today Powercut : தாம்பரம் டூ பெரம்பூர்: சென்னையில் இன்று எங்கெல்லாம் "பவர்கட்" தெரியுமா..?

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக இன்று தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையாறு, வேளச்சேரி, கே.கே.நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

தாம்பரம் :

சிட்லப்பாக்கம், துரைசாமி நகர், சரஸ்வதிகாலனி, ஜோதிநகர், பெரியார்தெரு, காந்திசாலை, மாடம்பாக்கம் அகரம் முக்கிய சாலை, ஸ்ரீராம்நகர், சாந்தாநகர், பாய்கார்டன், பெருங்களத்தூர், செல்வவிநாயகர் கோவில் தெரு, திருவள்ளூர் தெரு, புத்தர்நகர், விஷ்ணு நகர், சிவகாமி தெரு, ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி பிரதான சாலை, வெங்கடாச்சலபதி தெரு, ராஜீவ்காந்தி தெரு, மணியம்மை தெரு, கோவிலாம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, ராஜம்நகர், பொன்னியம்மன் நகர், பள்ளிக்கரணை அசாம்பவன், காமாட்சி மருத்துவமனை, சீனிவாச நகர், தோஷி ப்ளாட்ஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

கிண்டி :

கிண்டி, ராஜ்பவன், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், புழுதிவாக்கம். நங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆவடி :

புழல் முழுவதும், கதிர்வேடு, ஸ்ரீனிவாச நகர், எழில்நகர், மிட்டனமல்லி காலனி, ராஜீவ்காந்தி நகர், காந்திநகர், சிதம்பர நகர், காரிசன், ஆவடி கலைஞர் நகர், கோவில்பதாகை பிரதான சாலை. பூம்பொழில்நகர், மாருதி தெரு. மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

அடையாறு :

ஐ.ஐ.டி. ஸ்ரீராம்நகர், பள்ளிப்பட்டு பிரதான சாலை, எத்திராஜ் தெரு, யோகிகார்டன், கந்தசாமி தெரு, கானல்பாங்க் சாலை, கே.பி.நகர் 2வது குறுக்குத்தெரு, கே.பி.நகர் 3வது குறுக்குத்தெரு, கோவிந்தராஜபுரம், பெசன்ட் நகர், காமராஜ் சாலை, கங்கையம்மன்கோவில் தெரு, பெரியார் தெரு, வால்மீகி தெரு, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி கிராமம், ஈடன்கார்டன், ராஜன்கார்டன், ஈசிஆர் கார்டன், ராஜீவ்காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

வேளச்சேரி :

ராம்நகர் 7,8.9.10. 11 மற்றும் 12வது தெரு, விஜியா நகர் 3,4 மற்றும் 5வது தெரு, பிரதான சால, வேளச்சேரி முக்கிய சாலை, நாகிந்திரா நகர், அண்ணா கார்டன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கே.கே.நகர் :

கோடம்பாக்கம், கே.கே.நகர் கிழக்கு, அசோக்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

பெரம்பூர் :

சி.எம்.பி.டி. தேவி நகர், ஜோதிநகர், ராஜன்நகர், பாரதிநகர், காந்திநகர், ரேணுகாம்பாள் 1 முதல் 5வது தெரு, புதுத்தெரு, அண்ணாநகர், பெரியார் தெரு. நேர்மை நகர் வடக்கு, தெற்கு, கிழக்கு மாடவீதி. பொன்னுசாமி நகர், அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை புதன் கிழமை (14.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 8,397 ஏக்கரில் இருந்து 316 ஏக்கராகக் குறைப்பா? - அன்புமணி சரமாரி கேள்வி!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 8,397 ஏக்கரில் இருந்து 316 ஏக்கராகக் குறைப்பா? - அன்புமணி சரமாரி கேள்வி!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget