மேலும் அறிய

Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா....? முழு விவரம் உள்ளே..!

சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை கீழே விரிவாக காணலாம்.

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அவற்றின் விவரம் :

பூந்தமல்லி :

நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, செந்நீர்குப்பத்தின் ஒரு பகுதி, பூந்தமல்லி ட்ரங்க் சாலை, வைத்தீஸ்வரன் கோவில், பிள்ளையார்கோவில் தெரு, கவனூர் பி.கே. தெரு, யாதவர் தெரு, திடீர் நகர், என்.எஸ்.கே. நகர், ரங்கநாதர் நகர், கோவூர் குமரன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை ஒரு பகுதி, ஆறுமுகம் நகர், மேல்மா நகர், ராகவேந்திர நகர் மற்றும் சுற்றுப்பகுதிகள்.

Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா....? முழு விவரம் உள்ளே..!

பம்மல் :

அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், தென்றல் நகர், சீனிவாசபுரம், ஈ.பி.காலனி கிருஷ்ணா நகர் இரட்டை பிள்ளையார் கோயில்தெரு, ஏழுமலை தெரு, தேவதாஸ் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் பிரதான சாலை, 3வது பிரதான சாலை. காந்தி சலை, ராதாகிருஷ்ணன் சாலை, பொழிச்சலூர் திருநகர், பத்மநாப நகர், பவானிநகர், பசும்பொன்நகர், உத்தவமூர்த்தி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கொளத்தூர் :

பூம்புகார் நகர், ஜெயராம் நகர், தென்பழனி நகர், அம்பேத்கர் நகர், அசோகா அவென்யூ, ஜி.கே.எம். காலனி, வசந்தம் நகர், கே.சி. கார்டன், பெப்பர் மில்ஸ் சாலை, ரெட்டேரி வீனஸ் நகர், கஸ்தூரி நகர் 1-5 தெரு, விவேகானந்தா தெரு, டி.வி.கே. நகர் வெற்றி நகர், வரதராஜன் தெரு, கன்னியப்பன் தெரு, ராமமூர்த்தி காலனி, எஸ்.ஆர்.பி. கோயில்வடக்கு, அக்பர் சதுக்கம், குமரன்நகர்,  லட்சுமிபுரம், டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், வில்லிவாக்கம் சாலை, பவானி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பூர் – பெரியார் நகர் :

பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர் 5-10வது தெரு, ஜி.கே.எம். காலனி, 3 -22வது சாலை. அன்னை அஞ்சுகம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Chennai Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா....? முழு விவரம் உள்ளே..!

கே.கே.நகர் :

கே.கே.நகர் 1 முதல் 12வது செக்டார், அசோக் நகர் எம்.ஜி.ஆர். நகர் ஒரு பகுதி. ஈக்காட்டுதாங்கல், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, வடபழனி ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

வேளச்சேரி :

எம்.ஜி.ஆர்.நகர், பைபாஸ் சாலை, சசிநகர், விஜய்நகர், நேருநகர், வேளச்சேரி பிரதான சாலை, ராஜலட்சுமி நகர், டான்சிநகர், வி.ஜி.பி செல்வநகர், சீதாராமன் நகர், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.

கிண்டி :

பாலாஜி நகர், பூந்தமல்லி சாலை, ஆலந்தூர் எம்.கே.என். சாலை. ரயில்வே ஸ்டேஷன் சாலை, ராஜா தெரு, செயின்ட் தாமஸ் மவுண்ட், மரியாபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி ஆதம்பாக்கம் ஆபீசர் காலனி, திருவள்ளூர் தெரு, வானுவம்பேட்டை சாந்தி நகர் 3வது தெரு, குன்றக்குடி நகர், ஆண்டாள் நகர், புழுதிவாக்கம் திலகர் அவென்யூ, பழைய கார்டன் ஏரியா, இ.வி.ஆர். காலனி, நங்கநல்லூர் விஸ்வநாதபுரம், ரங்கா காலனி, என்.ஜி.ஓ. காலனி, மடிப்பாக்கம் கோவிந்தசாமி தெரு, சதாசிவம் நகர், மூவரசன்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி பிரதான சாலை. மூவரசன்பேட்டை பிரதான சாலை. ராமாபுரம் காந்தி நகர், நேரு நகர், காமராஜர் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Anna Salai Flyover Opening Date: இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!
இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!
விஜய், ஸ்டாலின் - எடப்பாடியை சந்திக்காதது ஏன்? - தினகரன் சொன்ன அதிர்ச்சி காரணம்
விஜய், ஸ்டாலின் - எடப்பாடியை சந்திக்காதது ஏன்? - தினகரன் சொன்ன அதிர்ச்சி காரணம்
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget