மேலும் அறிய

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்

காதலித்து ஏமாற்றிய காவலர் - சிறைக்கு செல்ல தயார், திருமணம் செய்ய முடியாது என அடம் பிடித்ததால் கைது

" என்னையே நான் பரிசாக கொடுத்தேன் "

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் 26 வயது இளம் பெண் ஒருவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில் , சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். நானும் , கார்த்திகேயன் ( வயது 28 ) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தோம். அவர் மீதுள்ள நம்பிக்கையில் என்னையே அவருக்கு பரிசாக வழங்கினேன். இருவரும் கணவன் - மனைவி போல தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்ந்தோம். கார்த்திகேயன் தமிழக காவல் துறையில் பணியில் சேர தேர்வு எழுதினார். அவருக்கு காவல் துறையில் 2-ம் நிலை காவலர் வேலை கிடைத்தது.

திருமணம் செய்ய மறுப்பு

திருச்சி சிறப்பு காவல் படையில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் செல்போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். சாதியை காரணம் காட்டி , எங்கள் திருமணத்துக்கு அவரது பெற்றோர் குறுக்கே நின்றார்கள். கார்த்திகேயனும் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார்.

அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, கார்த்திகேயனை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன் என இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிறைக்கு செல்ல தயார்

இந்த புகார் மனு தொடர்பாக , சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கார்த்திகேயன் மீதும், அவரது பெற்றோர் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தனிப்படை போலீசார் திருச்சி சென்று கார்த்திகேயனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.

அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்திய போது, வங்கி பெண் அதிகாரியை திருமணம் செய்ய உறுதியாக மறுத்தார். அதைவிட சிறைக்கு செல்ல தயார் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. எனவே, கார்த்திகேயன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் கூறுகின்றனர்

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
மின் கட்டண சர்ச்சை Vs காவிரி பிரச்சனை - கர்நாடகா பயணம் குறித்து முக்கிய தகவல் சொன்ன CTR நிர்மல்
" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget