மேலும் அறிய

செம்பரம்பாக்கம் ஏரி: 100 கன அடி நீர் திறப்பு! சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை? முக்கிய அப்டேட்!

Chembarambakkam Lake: "சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது"

சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுபோக பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் வந்த வெள்ளநீர் காரணமாக, ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்தநிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி‌ - Chembarambakkam Lake

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் ( 3.645 டி.எம்.சி நீர்) கன அடியாகும்

இன்றைய நிலவரப்படி (21.10.2025) நீர் இருப்பு 20.20 அடியாகவும், கொள்ளளவு 2653 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 796 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து எரிக்கு வருகின்ற நீர் அதிகரித்து வருகிறது. தற்பொழுது 1000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

கடந்த வருடம் 21.10.2024 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும், கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும், தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினாலும், நீர் பிடிப்பு பகுதிகளின் வகைபாடு மாற்றத்தினால் மிகை வெள்ளீநீர் (Flash flood) பெறப்பட வாய்ப்பு உள்ளதினால், நீர்த்தேக்கத்தின் வெள்ள கொள்ளளவை கூடுதலாக உயர்த்த வேண்டியுள்ளது.

100 கன அடி நீர் திறப்பு - Chembarambakkam Outflow 

எனவே, நீர்தேக்க மட்டத்தினை 21 அடியாக பராமரிப்பது வெள்ள மேலாண்மைக்கு ஏதுவாகவும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ?

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர். காவனுர். குன்றத்துர், திருமுடிவாக்கம். வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள பய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
'MONTHA' Cyclone Update: தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா‘; மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் எவை.? வானிலை ரிப்போர்ட்
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா‘; மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் எவை.? வானிலை ரிப்போர்ட்
Top 10 News Headlines: 2 துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு, சிரஞ்சீவிக்கு வந்த சோதனை, புதினை மிரட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
2 துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு, சிரஞ்சீவிக்கு வந்த சோதனை, புதினை மிரட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தீவிரப் புயலானது ‘மோன்தா‘, ஈரோடு கூட்டுறவு வங்கியில் 250 சவரன் நகை கையாடல், தங்கம் விலை மேலும் குறைவு - 10 மணி செய்திகள்
தீவிரப் புயலானது ‘மோன்தா‘, ஈரோடு கூட்டுறவு வங்கியில் 250 சவரன் நகை கையாடல், தங்கம் விலை மேலும் குறைவு - 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manickam Tagore On Selvaperunthagai | டெபாசிட் இழந்த மாணிக்கம் தாகூர் வேட்டியை மடிக்கும் செ.பெருந்தகை
நீர்வளத்துறையில் சாதி செ.பெருந்தகை சொன்னது உண்மை? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Selvaperunthagai VS Duraimurugan |
”என்ன மன்னிச்சிடுங்க” கதறி அழுத விஜய் மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? | Mamallapuram | Vijay meets Karur Victims
கரூர் துயர சம்பவம் த்ரிஷாவை சீண்டும் ஓவியா?கொந்தளிக்கும் தவெகவினர்! | Trisha | Keerthy Suresh | Oviya Vs Vijay
மூர்த்தி மனைவிக்கு பதவி? போர்க்கொடி தூக்கும் மா.செ-க்கள் மதுரை திமுக சலசலப்பு | Mayor | Madurai | MK Stalin | PTR vs Moorthy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
'MONTHA' Cyclone Update: தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா‘; மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் எவை.? வானிலை ரிப்போர்ட்
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மோன்தா‘; மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் எவை.? வானிலை ரிப்போர்ட்
Top 10 News Headlines: 2 துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு, சிரஞ்சீவிக்கு வந்த சோதனை, புதினை மிரட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
2 துறைமுகங்களில் 4ம் எண் புயல் கூண்டு, சிரஞ்சீவிக்கு வந்த சோதனை, புதினை மிரட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தீவிரப் புயலானது ‘மோன்தா‘, ஈரோடு கூட்டுறவு வங்கியில் 250 சவரன் நகை கையாடல், தங்கம் விலை மேலும் குறைவு - 10 மணி செய்திகள்
தீவிரப் புயலானது ‘மோன்தா‘, ஈரோடு கூட்டுறவு வங்கியில் 250 சவரன் நகை கையாடல், தங்கம் விலை மேலும் குறைவு - 10 மணி செய்திகள்
Putin Vs Trump: “உங்க ஏரியா பக்கத்துலயே எங்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிக்குது“- புதினை எச்சரித்த ட்ரம்ப்
“உங்க ஏரியா பக்கத்துலயே எங்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிக்குது“- புதினை எச்சரித்த ட்ரம்ப்
SUV Vs Hatchback: கொடிகட்டி பறக்கும் எஸ்யுவி, அட்ரெஸ் இல்லாமல் போகும் ஹேட்ச் பேக் - காரணம் என்ன?
SUV Vs Hatchback: கொடிகட்டி பறக்கும் எஸ்யுவி, அட்ரெஸ் இல்லாமல் போகும் ஹேட்ச் பேக் - காரணம் என்ன?
TN weather Report:  கனமழை - பள்ளி விடுமுறை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ஆரஞ்ச் - வானிலை அறிக்கை
TN weather Report: கனமழை - பள்ளி விடுமுறை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ஆரஞ்ச் - வானிலை அறிக்கை
TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
TN Weather: சென்னையில் விடாமல் மழை.. 21 மாவட்டங்களில் வெளுக்கப்போது! உங்க ஊரில் வானிலை எப்படி?
Embed widget