மேலும் அறிய

உங்கள் வீட்டு பெண்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா ? குஷ்பூ கேள்வி

உங்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா ? ஒட்டு மொத்த தமிழகப் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பேச வேண்டும் - குஷ்பு

திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம்

பாஜக மகளிர் அணி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணிகள் சார்பாக திமுக அரசை கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக - வின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் , பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பூ சுந்தர் , அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பூ சுந்தர்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு பெண்களுக்காக என்ன உருப்படியான திட்டங்களைக் கொண்டு வந்தது ? தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுக - விற்கு மக்கள் ஞாபகம் வருகிறது.

4 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் இங்குப் பாதுகாப்பில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது தெளிவாகத் தெரியும்.

தமிழகம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் எம்.பி கனிமொழி கருத்துகளுக்குப் பதிலளித்த குஷ்பூ , 

உங்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதுமா ? ஒட்டு மொத்த தமிழகப் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேச வேண்டும். பெண்களுக்கு எதிராக எங்கு கொடுமை நடந்தாலும் அதை ஒப்பிட்டுப் பார்க்காமல், ஒரு குற்றமாகப் பார்க்க வேண்டும்.

கரூர் உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்த அவர், தமிழகத்தில் தற்போது யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது.

திமுகவினர் தங்கள் ராஜ்ஜியம் மட்டுமே நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கோ அல்லது பாதுகாப்பிற்கோ அவர்கள் மதிப்பளிப்பதில்லை.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர் , 

தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது குறித்த அறிவிப்பு வந்த பிறகு முறையான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ... 900 பயணிகள்... சென்னையில் வரப்போகும் டிரைவர் இல்லா ரயில்!
10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ... 900 பயணிகள்... சென்னையில் வரப்போகும் டிரைவர் இல்லா ரயில்!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget