மேலும் அறிய
Advertisement
(Source: Poll of Polls)
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று பெட்ரோல் 92.58 ரூபாய் எனவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 85.88 ரூபாய் எனவும் விற்பனையாகிறது.
14 வது நாளாக தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சீராக இருந்தது. சென்னையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி கடைசியாக, பெட்ரோல் லிட்டருக்கு 13 பைசாவும், டீசல் 13 பைசாவும் சரிந்தது.
இதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் 92.58 ரூபாய் எனவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 85.88 ரூபாய் எனவும் விற்பனையாகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்டோபர் 19 முதல் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று அரசு முடிவு செய்தது. அது முதல், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தேர்தல் 2024
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion