மேலும் அறிய

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

சிலர் பிடித்ததை சாப்பிட வேண்டும் எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாது என்பார்கள், சிலர் டயட் இருந்து விடுகிறேன் ஆனால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பார்கள்.

எடை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் எதிர்பார்ப்பது எல்லாம், பிடித்ததை எல்லாம் சாப்பிட வேண்டும் எடையும் குறைய வேண்டும். இன்னும் சிலர் பிடித்ததை சாப்பிட வேண்டும் எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாது என்பார்கள், சிலர் டயட் இருந்து விடுகிறேன் ஆனால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பார்கள். இது போன்று உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான பீலிங் இருக்கும்.

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

பிடித்ததை எல்லாம் சாப்பிட்டு எப்படி எடை குறையும் ?

உணவு ருசி என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு காரமாக நம்ம ஊரு மசாலா சேர்த்த பிரியாணி, பரோட்டா, சைவ அசைவ உணவுகள் பிடிக்கும். சிலருக்கு  வெளிநாட்டு உணவுகள் பிட்சா , பர்கர் வகைகள் பிடிக்கும். இது போன்று ஒவ்வொரு வகை ருசி இருக்கும். சில உணவு பிரியர்களுக்கு அணைத்து வகையான உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இருக்கும். உடல் எடை அதிகமாக இருக்கிறது எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டி வருமே என நினைக்கலாம். ஆனால் அப்படி செய்யவேண்டாம். நீங்கள் எடுத்து கொள்ளும் உணவையே அளவோடு எடுத்து கொண்டு உடல் எடையை குறைக்கலாம்

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

எப்படி இதை பின்பற்றுவது ?

பரோட்டா பிரியராக இருந்தால் மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் பரோட்டாவை சுவைத்து கொண்டு மற்ற நாட்களில், நீங்கள் எப்போதும் எடுத்து கொள்ளும் உணவு அல்லது டயட் எடுத்து கொள்ளலாம். டயட் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு வாரத்திற்கு ஒரு நாள் அணைத்து உணவுகளையும் சாப்பிட்டு கொள்ள ஒரு நாளை தனியாக ஒதுக்கி கொள்ளுங்கள். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த அனைத்தையும் சாப்பிட்டு மற்ற நாட்களில் டயட் எடுத்து கொள்ளலாம்.

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் ?

நீங்க பிட்சா பிரியராக இருந்தால் ஒரு முழு பிட்சா வையும் முழுங்காமல், ஒரு ஸ்லைஸ் மட்டும் சாப்பிடலாம். பரோட்டா பிரியராக இருந்தால் 1 அல்லது 2 மட்டும் எடுத்து கொள்ளலாம். இந்த அளவில் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அளவோட சாப்பிடலாம். டயட் உடன் சேர்த்தும் எடுத்து கொள்ளலாம். 

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் ?

கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதாவது, அரிசி, பருப்பு, காய்கள், பழங்கள் ஆகியவற்றை அளவோடு எடுத்து கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரின் பரிந்துரையின் பேரில் அவரவர் உடலுக்கு ஏற்றமாதிரி உணவுகளை எடுத்து கொள்ளலாம்..

வாயை கட்டாமல் எடை குறைக்கணுமா? அதுக்கும் வாய்ப்பு இருக்கு!

என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் ?

சர்க்கரை, சோடா, பதப்படுத்த பட்ட உணவுகள் மைதா, எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள், ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள் , ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியம் இல்லாத உணவுகள் இவை.

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget