மேலும் அறிய

வைட்டமின் B12 குறைபாடு: இதய பாதிப்புக்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ள நபருக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதுடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படலாம்.

வைட்டமின் பி 12இன் முக்கியத்துவம்

ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவது, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கவனிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. வைட்டமின் பி 12 குறைபாடு என்பது 60 வயதுக்கு உள்பட்ட ஆறு சதவீத மக்களை பாதிக்கிறது. மேலும் இதன் எண்ணிக்கை வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இதனை அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் நரம்பு மண்டலத்தையே இது பாதிக்கக்கூடும்.

வைட்டமின் B12 குறைபாடு: இதய பாதிப்புக்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை!

இதய பாதிப்பு

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ள நபருக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதுடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உருவாகலாம். இதன் காரணமாக  அதை ஈடுசெய்ய இரத்தத்தை அதிகமாக பம்ப் செய்ய ஆரமிக்கிறது இதயம். இதனால்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறது.

வைட்டமின் பி 12 குறைபாடு ரத்த சோகைக்கும் வழிவகுக்கும். இதயம் மற்றும் நுரையீரல் சிக்கல்களை ஏற்படுத்தும். கடுமையான ரத்த சோகையானது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

பிற அறிகுறிகள் 

இதயத் துடிப்பைத் தவிர இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் தோலில் வெளிர் மஞ்சள் நிறத்தை உருவாக்கலாம். நாக்கில் புண் அல்லது சிகப்பு நிறமாகத் தோன்றுதல், வாய் புண்கள், எரிச்சல், மனச்சோர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம்.

வைட்டமின் B12 குறைபாடு: இதய பாதிப்புக்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை!

வைட்டமின் 12 உணவுப்பொருட்கள்:

வைட்டமின் பி 12 பெரும்பாலும் இறைச்சி மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. மேலும், விலங்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் கிடைக்கிறது. மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் கிடைக்கிறது. முட்டை, பால் மற்றும் சீஸ் ஆகியவற்றில் 
வைட்டமின் பி12  அதிகமாக இருக்கிறது.

ஆய்வு :

வைட்டமின் பி12 இன் அளவு உங்கள் பாலினம் மற்றும் வயது போன்ற காரணிகளைப் பொறுத்து அமைகிறது. 19 முதல் 64 வயதுடைய பெரியவர்களுக்கு தினமும் 1.5 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. 50 வயது முதல் 100 வயது வரை உள்ள நபர்களிடம் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வில், 500 mcg வைட்டமின் B12 கூடுதலாக உட்கொள்வது அவர்களின் உடல்நிலையை இயல்பாக்கியது தெரிய வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?

IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை

Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!

School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்

IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்

Embed widget