மேலும் அறிய

Valentine’s Day Gift: டெக் ப்ரியரா? காதலர் தினத்தில் பரிசளிக்க சில பரிந்துரைகள் இதோ!

Valentine’s Day Gift: காதலர் தினத்தில் டெக் ப்ரியர்களுக்கு பரிசளிக்க சில பரிந்துரைகள் பற்றி காணலாம்.

காதலர் தின வாரம் இது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்த, காதலை சொல்ல, இணையருடன் காதலர் தினத்தை கொண்டாட அவர்களுக்கு பரிசளித்து சர்ப்ரைஸ் செய்யலாம். என்னென்ன பரிசு கொடுக்கலாம் என திட்டமிடுபவர்களுக்கு சில டிப்ஸ் இதோ..

பிடித்தவர்களுக்கு பலருக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதை தேர்வு செய்வது சற்று சவாலாக இருக்கலாம். ஒருவருக்கு பிடித்ததை கொடுப்பதா? அவர்களுக்கு பயன்படும்படியான எதாவது கொடுப்பதா?  ஒருவருக்கு பயன்படுவது, பிடித்தமானது என்பதில் மட்டும் கவனம் இல்லாமல் அவர்களை சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் இருக்கட்டும்.உங்கள் காதலர் / இணையர் ரொம்ப நாளாக வாங்க வேண்டுமென நினைத்தவற்றையும் பரிசளிக்கலாம். 

Apple - IOS ஆர்வலரா?

தொழில்நுட்ப உலகில் மிகவும் பிரபலமானது Apple நிறுவனம். ஐஃபோன், ஐபேட், macbook, Apple ஸ்மாட்வாட்ச் ஆகியவற்றை பரிசளிக்கலாம். தரம் வாய்ந்த எலக்ட்ரானிக் பொருளாக இருக்கும். சமீபத்தில் வெளியான iPhone 16 Pro சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். அதேபோல, அந்நிறுவனம் வெளியிட்ட AirPods 4 'Active Noise Cancellation (ANC)’ உடன் வருகிறது. பாடல்கள் கேட்பதை அதிகம் விரும்புபவர், இசைப் ப்ரியர் என்றால் இது தரமான ப்ராடக்ட். மற்ற ப்ராண்டிகளிலும் Noise Cancellation வசதி கிடைக்கிறது. 

Valentine’s Day Gift: டெக் ப்ரியரா? காதலர் தினத்தில் பரிசளிக்க சில பரிந்துரைகள் இதோ!

சாம்சங் Galaxy S25 Ultra:

The Galaxy S25 Ultra மாடல் Qualcomm’s  Snapdragon 8 Elite chipset உடன் கிடைக்கும். இது ஸ்மாட்ஃபோனின் செயல்திறனை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. RAM 12GB-யில் இருந்து 16GB RAM ஆக உள்ளது.  AI, UI 7-ன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் என ப்ராசசர் இருக்கிறது. Ultra 50MP அல்ட்ரா வைட் சென்சார், 200MP ப்ரைமரி சென்சார், 50MP with 5x zoom and 10MP with 3x zoom இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட சிறப்புகளுடன் கேமரா மேம்படுத்தப்பட்டுள்ளது. Galaxy S25 Ultra-வில் புதிய  One UI 7 கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 15ல் கேமரா வசதிகள், ரெஃப்ரெஷ்டு App Icons, மேம்படுத்தப்பட்ட widgets, call transcription, smarter notifications, மேம்படுத்தப்பட்ட writing tools ஆகியவை அம்சங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.

Valentine’s Day Gift: டெக் ப்ரியரா? காதலர் தினத்தில் பரிசளிக்க சில பரிந்துரைகள் இதோ!

OnePlus 13 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்:

ஒன்ப்ளஸ் 13 மற்றும் ஒன்ப்ளஸ் 13R இரண்டுமே கர்வ் டிஸ்ப்ளே கொண்டதுதான். இரண்டிலும் வட்ட வடிவ கேமரா டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீகன் லெதர், க்ளாஸ் என இரண்டு வகையான ஃபோன் கேஸ் உடன் கிடைக்கிறது.  ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களில் 6,000mAh பேட்டரி, அதிக விரைவு சார்ஜிங், புதிய சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒன் ப்ளஸ் 13 Snapdragon 8 Elite chipset, ஒன் ப்ளஸ் 13R  Qualcomm’s Snapdragon 8 Gen 3 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் OxygenOS 15 ஒ.எஸ்.,  இரண்டிற்கும் 3-4 ஆண்டுகள் சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

Valentine’s Day Gift: டெக் ப்ரியரா? காதலர் தினத்தில் பரிசளிக்க சில பரிந்துரைகள் இதோ!

  • மிகப் பிடித்த ஓவியர்களின் ஓவியங்களை லைட் ஆக மாற்றி பரிசளிக்கலாம்.
  • காஃபி பிரியர்கள் என்றால் ஃபேளவர்ட் காபி வகைகளை பரிசளிக்கலாம். டீ பிரியர்கள் என்றாலும் அதே. ஹெர்பல் டீ, வொயிட் டீ உள்ளிட்டவற்றை பரிசளிக்கலாம். 
  • உங்கள் இணையரின் உடல்நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஜிம், விளையாட்டு க்ளப் ஏதாவது ஒன்றில் உறுப்பினர் சப்ஸ்க்ரிப்சன் செய்யலாம். 
  • எலக்ட்ரானிக் பொருட்கள் நிறைய கிடைக்கின்றனர். அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். 
  • வீட்டியோ எடிட்டிங் சாஃப்ட்வேர், ப்ளுடூத் ஸ்பீக்கர், கேமிங் சாஃப்ட்வேர் ஆகியவற்றையும் தேர்வு செய்யலாம். 
  • ஓ.டி.டி. சப்ஸ்க்ரிப்சன் வழங்கலாம்.
  • ஸ்மாட்ரிங், கேமிங் கன்சோல் ஆகியவற்றையும் பரிசளிக்கலாம். 

இனிய காதலர் தின வாழ்த்துகள்..

மேலும் வாசிக்க..

Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!

Propose Day 2025 : சட்டென ஓகே சொல்லணுமா.. இப்படி ப்ரபோஸ் பண்ணுங்க... வேலன்டைன் வீக் கொண்டாட்டம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget