Gen Z ரசிகர்களை ஈர்க்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

Published by: ABP NADU
Image Source: IMDB

தனுஷ் இயக்கத்தில் ஒரு 'வழக்கமான' காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

Image Source: IMDB

இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Image Source: IMDB

பா பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும்

Image Source: WIKI

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Image Source: WIKI

இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களுடன் உறவுகளைப் பின்னிப்பிணைக்கின்ற ஒரு நவீன காதல் கதை ஆகும்.

Image Source: IMDB

இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Image Source: IMDB

தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி Gen Z ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Image Source: IMDB