மேலும் அறிய

படுசோம்பேறியா நீங்கள்...! வேலையை தள்ளிப்போடுவதில் இருந்த தப்பிக்க இரண்டு வழிகள் இதோ...!

செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுவது உங்களின் சிறந்த நண்பனாக அமையும். இதன் மூலம் செயல்களுக்கு முன்னுரிமை அளித்து, கெடுவுக்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம்

குழப்பம் அல்லது தடுமாற்றத்தால் கொஞ்சம் நேரம் வீணாவது எல்லாம் சகஜமானது தான். ஆனால் சிலருக்கு முடிவெடுக்க முடியாமல், தள்ளிப்போடுவது பிரச்சனையாக இருக்கலாம். இதை எப்படி எதிர்கொள்வது? தள்ளிப்போடும் பழக்கத்தில் இருந்து விடுபட இரண்டு வழிகள் உள்ளன
 
அட்டவணையை உருவாக்குங்கள்
 
செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுவது உங்களின் சிறந்த நண்பனாக அமையும். இதன் மூலம் செயல்களுக்கு முன்னுரிமை அளித்து, கெடுவுக்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம். செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு, அவற்றுக்கான கெடுவை உருவாக்கி, கால அளவையும் குறிப்பிடுங்கள். எளிதாக செய்து முடிக்கக் கூடிய செயல்களை விட, நீங்கள் தள்ளிப்போட்டு வரும் செயல்கள் மீது முழு கவனமும் இருக்க வேண்டும்.
 
படுசோம்பேறியா நீங்கள்...! வேலையை தள்ளிப்போடுவதில் இருந்த தப்பிக்க இரண்டு வழிகள் இதோ...!
 
கடினமான செயல்களை முதலில் எதிர்கொள்ளுங்கள். “பட்டியல் போட்டுக் கொள்வதும், செய்து முடித்தவுடன் ஒவ்வொரு செயலாக டிக் செய்வதும், நிறைய விஷயங்களை செய்து முடித்த திருப்தியை தருகிறது” என்கின்றனர் உளவியலாளர்கள். இதனை சோதித்த பலரும் “பட்டியலில் எண்ணிக்கை குறைவது, நான் தள்ளிப்போடக்கூடிய செயல்களை நிறைவேற்ற உத்வேகம் அளிக்கிறது” என்கின்றனர்.
 
படுசோம்பேறியா நீங்கள்...! வேலையை தள்ளிப்போடுவதில் இருந்த தப்பிக்க இரண்டு வழிகள் இதோ...!
 
பெரிய பிரச்சனை, சிறிய தீர்வு
 
சில நேரங்களில் ஒரு செயலை நிறைவேற்றுவது கடினமாக தோன்றுவதால் அதை தள்ளிப்போட நேரலாம். பெரிய செயலை சின்னச் சின்ன பகுதிகளாக பிரித்துக்கொண்டால் அவை மிகவும் எளிதாக மாறிவிடும். சமையலறையை சுத்தம் செய்ய விரும்பினால் எங்கிருந்து துவங்குவது எனத் தெரியாது. இதை ஒவ்வொரு அடியாக அணுகுங்கள். முதலில் பாத்திரங்களை சுத்தம் செய்யவும். பின்னர் பொருட்களின் அலமாரியை சுத்தம் செய்யுங்கள், அடுத்ததாக ஃபிரிட்ஜை சுத்தம் செய்யவும், மளிகை சாமான்களை அடுக்கி வைக்கவும், தரையை சுத்தம் செய்யவும். இப்படி ஒவ்வொரு செயலாக செய்து முடிக்கலாம். இது மிகவும் எளிதாக இருக்கும்.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கொடைக்கானலில் சாலை அமைக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவித்தால் நடவடிக்கை - செல்வப்பெருந்தகை

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget