மேலும் அறிய

Expensive Paneer: என்னது ஒரு கிலோ பன்னீரின் விலை 80 ஆயிரமா? - அப்படி என்னதான் இருக்கிறது?

பதப்படுத்தப்பட்ட இந்த பாலாடைக்கட்டி வெறும் 1 கிலோகிராம் மட்டுதான் தயாரிக்கப்படுமாம்,

சமீபத்தில்  ஒரு கிலோ பன்னீரின் விலை ரூபாய் 800 முதல் 1000 ரூபாய் வரையில் விற்க்கப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இது இணையத்தில் படுன் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.இதற்கு காரணம் என்ன என்பது  குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
கழுதை பால்  பனீர் :

View this post on Instagram
 
A post shared by The CEO Magazine (@theceomagazineglobal)

சமீபத்தில் செர்பியாவில் ஒரு கிலோ பன்னீர் இந்திய ரூபாய் மதிப்பில் 80,000 அளவில் விற்கப்படுவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஏன் இந்த பன்னீருக்கு இவ்வளவு மவுசு என்றால் இது ஆட்டுப்பால் , மாட்டுப்பாலில் தயாரிக்கப்படுவதில்லை. கழுதைப்பாலில் தயாரிக்கப்படுகிறது.1 கிலோகிராம் £800 (தோராயமாக ரூ. 70,000) விலை, இந்த வினோதமான விலையுயர்ந்த பனீர்/சீஸ், செர்பியாவின் மிகவும் பிரபலமான இயற்கை இருப்புகளில் ஒன்று. ஜசாவிகாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த  பன்னீர் அந்த ஊரில் பூலே என்றும் அழைக்கப்படுகிறது. பூலே என்றும் அழைக்கப்படும் கழுதை பன்னீர் செர்பியாவின் ஜசாவிகாவில் உள்ள கழுதை பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் விலையுயர்ந்த பாலாடைக்கட்டி தயாரிக்க சுமார் 25 லிட்டர் புதிய கழுதை பால் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by INNFINITY (@innfinity.in)

விலை உயர்வுக்கு காரணம் :

டெய்லி மெயில் செய்தி நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சுமார் 25 லிட்டர் புதிய கழுதைப்பாலை அரைத்து, பதப்படுத்தப்பட்ட இந்த பாலாடைக்கட்டி வெறும் 1 கிலோகிராம் மட்டுதான் தயாரிக்கப்படுமாம், அதனால்தான் இது உலகின் மிக விலையுயர்ந்த   பன்னீராக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு என்னவோ இது ஸ்பானிஷ் மான்செகோ சீஸ் போலவே உள்ளது. மான்செகோ சீஸ்தான் உலகில் அதிக சுவைக்கொண்ட சீஸாக அறியப்படுகிறது. ஆனால் அது கூட அங்கிருக்கும் லோக்கல் மார்க்கெட்டில்  கிலோ 13 யூரோவிற்கு கிடைக்கிறது.  இந்த கழுதை சீஸ் வெள்ளை நிறத்தில் , சிதறிய அமைப்புடன் தோற்றமளித்தாலும் சுவை அபாரமாக இருக்குமாம். கழுதைப்பால்  நம்ம ஊரிலேயே லிட்டர் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget