மேலும் அறிய

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

சாப்பிட்ட உடன் செய்யும் சில விஷயங்களை செய்ய கூடாது. இவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்

சாப்பிட்ட உடன் செய்யும் சில விஷயங்களை செய்ய கூடாது. இவை உடல்  ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்

டீ காபி - சாப்பிட்ட உடன் டீ காபி குடிப்பதால், உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது. சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து காபி அல்லது டீ  குடிக்கலாம். இரவில் அதையும் தவிர்ப்பது நல்லது

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

குளிக்க கூடாது - சாப்பிட்ட உடன்  குளிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். வயிற்று பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைவதால் செரிமானமின்மை பிரச்சனை ஏற்படும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குளிப்பது நல்லது

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

சாப்பிட உடனே பழங்களை சாப்பிடாதீர்கள் - பழங்களை செரிப்பதற்கான நொதிகள் மாறுபடும். சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவதால் செரிமானம் முழுமையாக நடக்காது. அதனால் வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பழங்களை சாப்பிடலாம்.

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள் - சிலருக்கு சாப்பிட்டு முடிந்த பிறகு ஜில்லென்று தண்ணீர் குடிக்க பிடிக்கும். அப்படி செய்வதால் வயிற்று  அமிலங்கள் சுரக்காமல் செரிமானமின்மை மற்றும் மலசிக்கல் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

நடக்காதீர்கள் - அதிகமாக சாப்பிட்டால் செரிப்பதற்காக நடக்கலாம் என சொல்லி கேட்டு இருப்பீர்கள். அது சரி இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டு நடந்தால் வயிற்றில் இருக்கும்  அமிலம் மேலெழுந்து நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரும். அதனால் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து நடப்பது நல்லது.

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

பிரஷ் செய்யாதீர்கள் - சாப்பிட உடனே பிரஷ் செய்வது நல்லது என்று தானே கேள்வி பட்டு இருக்கிறீர்கள். ஆனால் அது தவறு. சாப்பிட்ட உடனே வாய் கொப்பளியுங்கள். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து பிரஷ்  செய்யுங்கள்

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

புகை பிடிக்காதீர்கள் - சாப்பிட உடன் புகை பிடிப்பதால், 10 சிகரெட் குடித்ததற்கு சமம். இதனால் குடல் மற்றும் இரைப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

தூங்க கூடாது - சாப்பிட்ட அடுத்த நிமிடமே தூங்கச் செல்வது தவறான பழக்கமாகும். இதனால் செரிமானமின்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரும். உடலில் அதிகம் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன்  வரலாம். உடல் எடை அதிகமாகும். அதனால்

சாப்பிட்டதும் இதையெல்லாம் செய்யாதீங்க... உடம்புக்கு ஆகாது!

சாப்பிட உடனே தூங்காமல், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தூங்க செல்வது நல்லது.  பகலிலும் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு அரை மணி நேரம் தூங்குவது நல்லது.

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget