மேலும் அறிய

Protein Food | ப்ரோட்டீன் உணவு பத்தி கூகுள் பண்றீங்களா : Protein Balls இப்படிதான் செய்யணும்..!

டயட் இருக்குறதுக்கு நிறைய டெக்னிக் இருக்கு. அத சுவையாவும் எடுத்துக்கணும்னு நினைக்கிறீங்களா?

நாம டயட் ல  இருக்கலாம்னு முடிவு  பண்ணி ஆரம்பிக்கற அன்னைக்குத்தான் எல்லாத்தையும் சாப்பிடணும்னு தோணும். அந்த  கடையில், இந்த பலகாரம் நல்லா இருக்கும், இந்த ஏரியால இந்த சாப்பாடு நல்லா இருக்கும்னு தேடி தேடி சாப்பிடத் தோணும். இது டயட்டுக்கு வந்த சோதனையா, இல்ல நமக்கு  வந்த சோதனையான்னு தெரியாது. ஆனா ஒவ்வொரு முறை டயட்  ஆரம்பிச்ச வேகத்துல முடிஞ்சுடும்.  எந்த அளவு வேகம்னு  கேட்டா காலைல ஆரம்பிச்ச வேகத்துல சாயந்தரம் டயட் முடிஞ்சு போய்டும்.

டயட் இருக்குறது நிறைய டெக்னிக் இருக்கு. அது என்ன தெரியுமா? வாரத்துல ஒரு நாள் நமக்கு  புடிச்ச உணவு எடுத்துக்குறது. இப்போ வாரத்துக்கு ஆறு நாள் டயட்டுல இருக்கலாம். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நமக்கு புடிச்ச சாப்பாடு சாப்பிடலாம்னு மனச சமாதானம் படுத்திவைக்கிறது.

Protein Food | ப்ரோட்டீன் உணவு பத்தி கூகுள் பண்றீங்களா : Protein Balls இப்படிதான் செய்யணும்..!

இந்த உடம்பு எந்த சாப்பிடு கொடுத்தாலும், அத செரிச்சு, சத்துக்களை எடுத்துக்கிட்டு, கழிவுகளை வெளியேத்திடும். ஆனால் அத சாப்பிடணும், இத சாப்பிடணும் னு நினைக்கிறது இந்த மனசுதான். இந்த மனச கூட ஏமாத்த வழி இருக்கு.. ஸ்னாக்ஸ் மாதிரியே இருக்கும், ஆனா உடம்புக்கு நல்லது பண்ணும். வயிறும் நிறையும். இது மாதிரி உணவுகளை கொடுத்து அத ஏமாத்தலாம். எளிமையா சொன்னா, ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுத்தா,  மற்ற உணவுகளை தேடாது. இந்த  மாதிரி ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை ஊட்டச்சத்து  நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அந்த வரிசையில் பயிற்சியாளர் யாஸ்மின் கராச்சிவலா அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு ரெசிபிதான் இது.

View this post on Instagram
 
A post shared by Yasmin Karachiwala | Fitness (@yasminkarachiwala)

தேவையான பொருள்கள்

பேரிட்சை பழம் - 120 கிராம்

பாதாம் பருப்பு - 2 ஸ்பூன்

ஆளிவிதை - 2 ஸ்பூன்

சியா விதைகள்  - 2 ஸ்பூன்

கோகோ தூள் - 2 ஸ்பூன்

கருப்பு திராட்சை - 2 ஸ்பூன்

இஞ்சி சாறு - 1 ஸ்பூன்

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

இலவங்கப்பட்டை தூள்  - ஒரு சிட்டிகை

Protein Food | ப்ரோட்டீன் உணவு பத்தி கூகுள் பண்றீங்களா : Protein Balls இப்படிதான் செய்யணும்..!

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருள்களையும், ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  பின்னர், உருண்டைகளாக உருட்டி, அதன் மேலே, தேங்காய் துருவல் சேர்த்து ,  15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து ருசிக்கலாம். இது  மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடியது. புரதச்சத்து  நிறைந்தது. ஒரு  நாளைக்கு தேவையான புரதம்  முழுவதும், இந்த உருண்டையில் இருந்து கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget