மேலும் அறிய

Bengali Begun Bhaja :பொரிச்ச மீன் சாப்பிடணும்போல இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க மக்களே..

கத்தரிக்காயை வைத்து சுவையான பெங்காலி பீகன் பைஜன் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம்.

பெங்காலி உணவுகள் மிகவும் புகழ் பெற்றது.  இதற்கு காரணம் இதன் சுவையும், இதில் உள்ள ஏராளமான வெரைட்டிகளும் தான்.  அசைவம் சாப்பிடுபவராக இருந்தாலும், சைவ உணவு உண்பவராக இருந்தாலும், பெங்காலி உணவில் சாய்ஸ்கள் ஏராளம்.   பெங்காலி உணவுகள் கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள வங்காளப் பகுதியின் பாரம்பரிய உணவாகும். பெங்காலி உணவு பல்வேறு மசாலா மற்றும் சுவையூட்டிகள் மற்றும் புதிய பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கப்படுவதால் அது அபரிதமான சுவையை கொண்டுள்ளது. தற்போது நாம் கத்தரிக்காயை பயன்படுத்தி பெங்காலி பீகன் பைஜன் எப்படி செய்வது என பார்க்கலாம். மீன் துண்டுகள் பொறித்து வைத்ததை போன்று பார்ப்பதற்கே அட்ராக்டிவாக இருக்கும். சுவையும் அசத்தலாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

2 கத்தரிக்காய் (பெரியது)

மிளகாய்த்தூள்-

1/4மஞ்சள்தூள்-
 
தேவைக்கேற்ப உப்பு
 
அரிசி மாவு-
 
எண்ணெய்

செய்முறை

ஸ்டெப் 1

முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பவுலில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அதில் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் 2

மசால் தடவிய கத்தரிக்காய் துண்டுகளை அரிசிமாவில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவு தான் சுவையான பெங்காலி பீகன் பைஜன் ரெடி. இதை ரசம் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். காரசாரமான சுவையில் அசத்தலாக இருக்கும்.

மேலும் படிக்க, 

Abp Exclusive : காலாவதியான J&J காப்புரிமை.. மலிவு விலையில் காசநோய் மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் 3 நிறுவனங்கள்..

Por Thozhil OTT Release: தியேட்டரில் 50 நாள்களைக் கடந்த ’போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

 

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget