மேலும் அறிய

Por Thozhil OTT Release: தியேட்டரில் 50 நாள்களைக் கடந்த ’போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Por Thozhil OTT Release Date: போர்தொழில் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்டம் தியேட்டரிலேயே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தையும் இதுவரை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

போர் தொழில் படம், கடந்த மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் வெளிவந்த மிக சிறந்த படங்களில் போர்தொழிலும் ஒன்று என சினிமா ரசிகர்களால் பராட்டைப் பெற்ற படம் இது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்பும் இப்படம் வசூலிலும் மக்களின் வரவேற்பிலும் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் வரை வசூல் செய்த இந்த திரைப்படம் தற்போது வரை கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படம், சுமார் 6 காேடி செலவிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் போர் தொழில் படத்தை தாராளமாக பார்க்கலாம் என படம் பார்த்தவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது க்ரைம் த்ரில்லர் கதையா அல்லது பேய் படமா என்னும் அளவுக்கு பின்னணி இசையில் ஜேக்ஸ் பிஜோய் மிரட்டியுள்ளார். 

போர் தொழில் படத்திற்கு கோலிவுட் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பினை அளித்துள்ளனர். இப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள சரத்குமார் மற்றும் அசோக் செல்வனுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழில் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் ‘ராட்சசன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை பார்த்த அனுபவத்தை போர் தொழில் படம் கொடுத்ததாக படம் பார்த்த பலர் தெரிவித்தனர். இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

இயக்குனர் விக்னேஷ் ராஜா ,  கமல் நடிப்பில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை பார்த்தில் இருந்து தனக்கும் சைக்கோ கில்லர் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க,

Manipur Violence: மணிப்பூர் வன்முறை: 6,532 எஃப்ஐஆர் பதிவு...இதுவரை என்ன செய்தீர்கள்? - உச்சநீதிமன்றம் கேள்வி

Abp Exclusive : காலாவதியான J&J காப்புரிமை.. மலிவு விலையில் காசநோய் மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் 3 நிறுவனங்கள்..

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget