மேலும் அறிய

Kiss Day 2024: அன்பின் வெளிப்பாடு.. நீங்கள் கொடுக்கும் முத்தத்தின் அர்த்தம் என்ன தெரியுமா? லிஸ்ட் இதோ

சின்ராசை கையில் பிடிக்கவே முடியாது என சூர்யவம்சம் படத்தில் மணிவண்ணன் பேசும் வசனத்தைப் போல பிப்ரவரி வந்துவிட்டாலே போதும்  காதலர்களை கையில் பிடிக்க முடியாது.

காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம் (Kiss Day) கொண்டாடப்படும் நிலையில் ஒவ்வொரு வகையான முத்தம் பற்றி காணலாம். 

சின்ராசை கையில் பிடிக்கவே முடியாது என சூர்யவம்சம் படத்தில் மணிவண்ணன் பேசும் வசனத்தைப் போல பிப்ரவரி வந்துவிட்டாலே போதும்  காதலர்களை கையில் பிடிக்க முடியாது. நாள் கணக்கில் காதலித்தவர்களும் சரி, வருட கணக்கில் காதலிப்பவர்களுக்கும் சரி, ஏன் காதலே செட்டாகாமல் இருப்பவர்களுக்கும் பிப்ரவரி 14 காதலர் தினம் என்றுமே ஸ்பெஷல் தான். 

அதிலும் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் அந்த காதலர் தின வாரம் பற்றி சொல்லவா வேண்டும். ரோஸ் டே, ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, லவ்வர்ஸ் டே என ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பை குறிக்கும் வகையில் இருக்கும். அதில் காதலர் தினத்துக்கான முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. 

எந்த வகையான உறவிலும்  சரி ஒரு அன்பின் வெளிப்பாடு என்பது முத்தம் சார்ந்து தான் உள்ளது. ஆனால் அது காதலர்கள் இடையே கொஞ்சம் அதீதமாக இருக்கும். முத்தம் உடலளவிலும், மனதளவிலும் ஒரு நெருக்கத்தை துணையிடம் உண்டாக்குகிறது என்பது பல ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படியான நிலையில் நாம் இங்கு 7 வகையான முத்தம் பற்றியும் அவற்றின் அர்த்தங்கள் பற்றியும் காணலாம்.

பிரெஞ்ச் முத்தம்: லிப் கிஸ் என்பதை விட அதையும் தாண்டி நாவினை தீண்டும் வகையில் கொடுக்கப்படும் பிரெஞ்ச் முத்தம் ஒருவர் தன் துணை மீதான அன்பின் ஆழத்தை காட்டும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மகிழ்ச்சியாக உணரவும், உணர்வுகளை தூண்டவும் செய்கிறது.  இது உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது. 

கழுத்து முத்தம்: கழுத்தில் முத்தம் கொடுப்பது என்பது பாலியல் நோக்கங்களை கொண்டது. அதாவது ‘இந்த தருணம் நீ எனக்கு வேண்டும்’ என்ற அர்த்தத்திலான அன்பை பரிமாறிக் கொள்வதாகும். பொதுவாக பெண்களுக்கு இவ்வகையான முத்தம் என்பது பிடித்தமான ஒன்று என சொல்லப்படுகிறது.

காது மடல் முத்தம்: உணர்வுபூர்வமான முத்தங்களில் ஒன்றான காது மடல் முத்தம் ஒருவரின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் வகையில் அமைகிறது. தன்னுடைய பாலியல் விருப்பத்தை தெரிவிக்கவும் இது பயன்படுத்தப்படும். 

கன்னத்தில் முத்தம்: பாசத்தையும் உறவின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தவே கன்னத்தில் முத்தம் கொடுக்கப்படுகிறது. பொதுவாக இது எல்லா வகையான உறவிலும் இருக்கும். 

மூக்கில் முத்தம்: அழகிய முத்தங்களில் ஒன்று தான் மூக்கில் கொடுப்பது.  இது மிக அரிதாக நிகழும் உணர்வுகளில் ஒன்றாகும். காதலர்களிடையே மட்டுமே இது பரிமாறப்படும். 

நெற்றி முத்தம்:  பாதுகாப்பு மற்றும் பாராட்டின் வெளிப்பாடு தான் நெற்றியில் முத்தம் கொடுப்பதாகும். பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளை பாராட்ட இந்த வகையான முத்தத்தை வழங்குவதை பார்க்கலாம். 

கைகளில் முத்தம்:  இது ஒரு உறவைத் தொடங்குவதன் ஆர்வம் காரணமாக வெளிப்படுவது ஆகும். பல்வேறு கலாச்சாரங்களின் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக கைகளில் முத்தம் கொடுக்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget