மேலும் அறிய

முடி உதிர்வை தடுக்க கொய்யா இலைகளை பயன்படுத்துங்கள்...!

முடி வளர்ச்சிக்குத் தேவையான கொலாஜன் என்னும் நுண்பொருளும் இவற்றில் உள்ளது. இது அழற்சி, சோர்வு, வெடிப்பு போன்ற மயிர்க் கால்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை சீர்படுத்த வல்லது

முடி உதிர்வு இன்று பலராலும் தவிர்க்க முடியாத பிரச்சனையாய் இருக்கிறது. நல்ல உணவு, மன உளைச்சல் இல்லாத சூழல், மன மகிழ்வு போன்ற அடிப்படை விஷயங்கள் இருந்தால்தான் முடி ஆரோக்கியத்தை பேண முடியும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சில எளிய மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை தீர்வைப் பயன்படுத்தினால் முடி உதிர்வை சமாளிக்க முடியும். அப்படியான மருத்துவ உதவி வழங்கும் எளிய மரம், கொய்யா.

கொய்யா பழங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தரும் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். அதே அளவு மருத்துவ குணங்கள் நிரம்பியது, அவற்றின் இலைகள். அடிப்படை ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் அதன் இலைகளிலும் உள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்குத் தேவையான கொலாஜன் என்னும் நுண்பொருளும் இவற்றில் உள்ளது. இது அழற்சி, சோர்வு, வெடிப்பு போன்ற மயிர்க் கால்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை சீர்படுத்த வல்லது. மேலும் மயிர்க் கால்களுக்கு உயிர் சக்தி கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவி செய்யும். இதனிடம் இருக்கும் வைட்டமின் சி சத்து கொலாஜன் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மற்றொரு உயிர்ச்சத்தான லைகோபின் வெயிலின் புற ஊதா கதிர்களில் இருந்து முடியைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது.

முடி உதிர்வை தடுக்க கொய்யா இலைகளை பயன்படுத்துங்கள்...!

இப்படியான நன்மைகள் கொண்ட கொய்யா இலைகளைப் பல வகைகளிலும் பயன்படுத்தலாம். சுடு நீரில் அதன் இலைகளைக் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து குடிக்கலாம். இதனை தலை முடிக்குப் பயன்படுத்த, கையளவு கொய்யா இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் இருபது நிமிடங்கள் அளவுக்கு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி, உங்கள் தலையில் மசாஜ் செய்யலாம். இரண்டு மணி நேரம் வரை அதனை ஊற வைக்கலாம், பின்பு, முடியை நீரில் அலசி எடுத்தால் போதுமானது. இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்யும்போது, கடுமையான முடி உதிர்வுக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும். மேலும், கொய்யா பழங்களையும் முடியும்போது உட்கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget