மேலும் அறிய

லாக்டவுன் முடிந்து வெளியே வர்றீங்களா... வெயிலில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் இதோ!

யாருக்கு தான் ஆசை இருக்காது . நாமளும் வெள்ளையா இருக்கணும்னு . எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு சூழல் இந்த ஆசை வந்துட்டு பொய் இருக்கும் . சரி அது தான் நடக்கல இருக்குற கலரை பத்திரமா வச்சுக்கலாம்னு பாத்தா அதுவும் முடியல. இது மாதிரி தோல் நிறம் மாறிக்கிட்டே இருக்கு. இதை சரி செய்ய என்ன மாதிரியான விஷயங்கள் செய்யலாம்.

ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது தோலின் நிறம் ஆனது இயல்பு நிலையில் இருந்து இன்னும் கொஞ்சம் நிற அடர்த்தியாக தெரியும். இது கறுப்பாகவோ, பிரவுன் நிறமாகவோ, தெரியும். அவரவர் தோலின் நிறத்தில் இருந்து இன்னும் அதிகமாக அடர்த்தியான நிறத்துடன் தோன்றும் இது சீக்கிரம் மாறாது. மேலும் வெயில் நேரத்தில் இது போன்ற நிற மாறுதல்கள் நடக்கும். இந்த நிற மாறுதல்கள் முகத்தில் இருந்து தொடங்கும். முகத்தில் இருக்கும் தோலானது மிகவும் மென்மையாக இருப்பதால் இது விரைவில் நிற மாறுதலுக்கு உட்படும். இது ஒரே நாளில் நடப்பதில்லை நாளடைவில் இது தொடரும்.  இது போன்ற தோல் மாற்றத்தில் மெலனின் என்ற சுரப்பி முக்கிய பங்கி வகிக்கிறது. மெலனின் ஆனது தோலின் நிறத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தோலின் நிறமானது அவரவர் மரபணு சார்ந்து வந்தாலும், மெலனின் சுரப்பியும் கூடுதல் பங்களிக்கிறது.

இது போன்ற நிற மாறுதலுக்கு முக்கிய காரணம், ஹார்மோன் மாற்றங்கள், சில தோல் வியாதிகள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பது.

  • ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் ஹார்மோன் ஆனது மெலனின் சுரபிக்கு பங்களிக்கிறது அதனால் தோல் நிறம் மாறுதல் அடையும்.
  • தோல் வியாதிகளான மாலினீமா , எக்சீமா , முக பரு போன்றவற்றால் தோல் நிறம் மாறுதல் அடையும்.
  • நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் தோலின் நிறம் மாறுபடும். வெயில் ஆனது மெலனின் சுரப்பிற்கு பங்களிக்கும். அதனால் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் தோலின் நிறம் மாறுதல் அடையும்.

  • லாக்டவுன் முடிந்து வெளியே வர்றீங்களா... வெயிலில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் இதோ!

யாருக்கு தான் ஆசை இருக்காது . நாமளும் வெள்ளையா இருக்கணும்னு . எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு சூழல் இந்த ஆசை வந்துட்டு பொய் இருக்கும் . சரி அது தான் நடக்கல இருக்குற கலர் பத்திரமா வச்சுக்கலாம் னு பாத்தா அதுவும் முடியல. இது மாதிரி தோல் நிறம் மாறிக்கிட்டே இருக்கு. இதை சரி செய்ய என்ன மாதிரியான விஷயங்கள் செய்யலாம். முக்கியமா தோல் வியாதிகள், ஹார்மோன் மாற்றங்கள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.  வெயிலில் அலைந்து நிற மாறுதல் அடைந்தால் அதற்கு சில முறைகள் இருக்கு அது என்னானு தெரிஞ்சுக்கலாம்.

  • வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எக்ஸ்ஃபோலைட்டிங் சிகிச்சை செய்து தோலில் இருக்கும் அடைதியான நிறமுள்ள செல்கள் வெளியேற்ற உதவுகிறது. கிளைகோலிக், சாலிசிலிக் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற அமிலங்கள் நிறைந்த வேதியியல் எக்ஸ்போலியன்ட்கள் தோலின் அடர்த்தியான நிறத்தை சரி செய்ய உதவுகிறது.
  • சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவது ஓரளவிற்கு உதவும். கோடை காலத்தில் சூரியனின் புற ஊதா கதிர்கள் தீவிரமாக இருக்கும். தினமும் சன்ஸ்கிரீன் பயனப்டுத்துவது பாதுகாப்பாக இருக்கும்
  • வெயில் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்வது, பழங்கள் உண்பது ஓரளவிற்கு உதவி செய்யும்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Mens Day 2026 Wishes: அப்பா முதல் கணவர் வரை... ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
அப்பா முதல் கணவர் வரை... ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget