மேலும் அறிய

Mango Ice Cream :நீங்க ஐஸ் க்ரீம் ப்ரியரா ? இனி கடைக்கு போக வேண்டாம்... வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்து அசத்துங்க....

ஐஸ்கிரீம் வேணுமா இனி கடைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டிலேயே சுவையான மேங்கோ ஐஸ் க்ரீம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

கொளுத்தும் வெயிலில் சில்லென்று எதையாவது சாப்பிட விரும்புவோம். ப்ரஷ் ஜூஸ், ஐஸ் க்ரீம் தான் முதல் சாய்ஸ் ஆக இருக்கும். ஐஸ் க்ரீம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பிடிக்கும். ஐஸ் க்ரீம்-ல் பல்வேறு பிளேவர்கள் இருந்தாலும், மேங்கோ பிளேவர் கொஞ்சம் ஸ்பெஷல் தான். மாம்பழத்தோட பிளேவர் பிடிக்காதவங்க இருக்கவே முடியாது. இனி நீங்க ஐஸ் க்ரீம் சாப்டனும்னா கடைக்கு எல்லாம் போக வேண்டாம். வீட்டிலேயே ஐஸ் க்ரீம் செய்து அசத்துங்க.  இப்போ நாம மேங்கோ ஐஸ் க்ரீம் எப்படி செய்யுறதுனு தான் பார்க்க போறோம். 

தேவையான பொருட்கள் 

மாம்பழ பல்ப் - 1 1/2 கப்
பால் - 500 மி.லி
சர்க்கரை - 3/4 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
மாம்பழ எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
குல்ஃபிமோட்- 5, ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்- 5

செய்முறை 

முதலில் மாம்பழங்களை அலசி விட்டு அதன் தோலை நீக்கி பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மாம்பழ துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து மாம்பழ பல்ப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து, பால் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பௌலில் கார்ன் பிளார் சேர்த்து அதில் சிறிது பால் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனை காய்ச்சிய பாலில் சேர்க்க வேண்டும்.  நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு, சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் இருந்து சாஸ் பான் ஐ எடுத்து விட வேண்டும்.

பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும். பால் ஆறியதும், மாம்பழ பல்ப் மற்றும் மாம்பழ எசன்ஸ் ஒரு துளி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும் . இந்த கலவையை அப்படியே ஃப்ரீசரில் வைத்துவிட்டு , பின் ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஸ்கூப் வைத்து எடுத்து சின்ன பௌல்களில் வைத்து எடுத்தால் மேங்கோ ஐஸ்க்ரீம் தயார்.
 
இல்லையென்றால் இந்த மாம்பழ கலவையை குல்பி மோல்டுகளில்  ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து 3 மணி நேரத்திற்கு பின் எடுத்து அதில் ஐஸ் க்ரீம் ஸ்டிக் செருகினால் குல்பி ரெடி. சுவைத்தால் சுவை அபாரமாக இருக்கும்.  

மேலும் படிக்க

CM MK Stalin: தமிழ்நாட்டின் உரிமையை கேட்டால் பிரிவினையா? - கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget