மேலும் அறிய

புரதச் சத்து எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? ஏன் எடுத்து கொள்ள வேண்டும் ?

புரத சத்து உடலுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதை எடுத்து கொள்வதால், உடலுக்கு ஒரு வடிவத்தையும், உறுப்புக்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலையும், புரத சத்து வழங்குகிறது.

புரத சத்து உடலுக்கு தேவைப்படும் மிக  முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதை எடுத்து கொள்வதால், உடலுக்கு ஒரு வடிவத்தையும், உறுப்புக்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலையும், புரத சத்து வழங்குகிறது.

புரோடீன் அல்லது புரத சத்து என்பது,  தசைகள், எலும்புகள்,முடி , நகம் ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றல் பெரும்பாலும் கார்போஹைட்ரெட் மற்றும் ;கொழுப்பில் இருந்து கிடைக்கிறது.  உடனடியாக பயன்படுத்த வேண்டிய ஆற்றலுக்கு இந்த புரத சத்து உதவுகிறது.

மேலும் புரத சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்தல், நகம் உடைந்து போதல், சத்து குறைபாடு காரணமாக உடல்  இருத்தல் போன்ற பிரச்சனைகள் கூட வரும். எந்த வித செயல்களிலும் வேகமாக ஈடுபட முடியாமல், ஒரு விதமான சோர்வை தரும்.

புரத சத்து தசைகள்  வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளுக்கு வடிவத்தை தருவதிலும், பிட்டாக  இருக்க ஆசைப்படுபவர்கள் அனைவரும் புரத சத்து  மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தேவையான ஆற்றலை புரத சத்து அளிக்கிறது.


புரதச் சத்து எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? ஏன் எடுத்து கொள்ள வேண்டும் ?

உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் புரத சத்து மிக்க உணவை எடுத்து கொள்ள வேண்டும். புரத சத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை சரி  செய்யும். வளர்சிதை மாற்றம் முறையாக நடந்தால், எடுத்து  கொள்ளும் உணவில் இருந்து ஆற்றல் பயன்படுத்த  பட்டு விடும். உடலில் கொழுப்பு சேர்வது  குறையும். உடல் பருமன் இருப்பவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்புகள் குறைந்து , தசைகள் அமைப்பாக இருக்கும். அதனால் உடல் பருமன் இருப்பவர்கள் புரத சத்து மிக்க உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

தசை மற்றும் எலும்பு வலிமைக்கு - தசைகள் மற்றும் எலும்புகள் வலிமையாக இருக்க புரத சத்து  அவசியம். தசைக்கு வடிவத்தை  கொடுப்பதற்கும், வலுவாக்குவதற்கும்,  எலும்புகளின் அடர்வு தன்மைக்கும் புரத சத்து அவசியம். அதிக உடற்பயிற்சியினால் தசை இழப்பு ஏற்படுவதை தடுக்க புரத சத்து அவசியம்.


புரதச் சத்து எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? ஏன் எடுத்து கொள்ள வேண்டும் ?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க - நோய் எதிர்ப்பு மண்டலத்தில் டி செல்கள், பி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகள்  ஆகியவற்றிற்கு  உதவும்.இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.

இதய ஆரோக்கியம்  - குழந்தை  கருவில் இருக்கும் போது , முதலில் துடிக்க ஆரம்பிக்கும். உடலில் தொடர்ந்து  இயங்கி கொண்டு இருக்கும், இதய தசைகள் வலுப்பெறவும், இதய துடிப்பை சீராக வைக்கவும், புரத சத்து அவசியம்.


புரதச் சத்து எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? ஏன் எடுத்து கொள்ள வேண்டும் ?

புரத சத்து மிக்க உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முட்டை, முளைகட்டிய பாசிப்பயறு, உளர் பழங்கள், தானியங்கள் அனைத்தும் புரத சத்து மிக்க  உணவுகள்.அன்றாட உணவில் இவற்றை சேர்த்து  கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்குங்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Embed widget