மேலும் அறிய

Tomato Kurma: தக்காளி குருமா ஸ்பெஷலா செய்யணுமா? சுவை அசத்தலா இருக்கும்.. இதுதான் ரெசிப்பி..

Tomato Kurma: சுவையான தக்காளி குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் 

தேங்காய் துருவல் – 1/2 முடி, பழுத்த பெரிய தக்காளி – 2 ( துண்டுகளாக்கியது), பட்டை – 1, லவங்கம் –  1, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 4 பல், முந்திரிப்பருப்பு – 4, பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை -1, அன்னாசி பூ-1, கல்பாசி, 

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் - 1/2 முடி, பழுத்த பெரிய தக்காளி - 2 ( துண்டுகளாக்கியது), பட்டை - 1, லவங்கம் -1, சோம்பு-1/2 ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 4 பல், முந்திரிப்பருப்பு - 4, பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன்  இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,  சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, உள்ளிட்டவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கூடவே 2 பச்சை மிளகாய் கீறி போட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை, சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். (இல்லை என்றால் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போட்டு வதக்கிக் கொள்ளலாம்)

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் தக்காளி சேர்த்த விழுதை இதனுடன் சேர்த்து, குருமாவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு,  1 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள், மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில்வைத்து வேகவிட வேண்டும். 

2 விசில் வந்ததும், அடுப்பை அணைத்து விட்டு பிரஷர் அடங்கியதும், அதில் சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான தக்காளி குருமா தயாராகி விட்டது. 

இந்த குருமா இட்லி, தோசை, சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget