மேலும் அறிய

Potato Spinach Gravy : உருளைக்கிழங்கும், கீரையும் இருக்கா.. இந்த ரெசிப்பி கொடுக்கும் நன்மைகள் தெரியுமா?

சாதம், ரொட்டி, பராத்தாவுடன் வைத்து சாப்பிட, உருளைக்கிழங்கு மற்றும் கீரையை வைத்து ஒரு சுவையான சைட் டிஷ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

வித்தியாசமான சைட் டிஷ்ஷை செய்து சாப்பிட நாம் எப்போதுமே விரும்புவோம். காரணம் உணவின் சுவையை கூட்டுவதே சைட் டிஷ்தான். நாம் இப்போது, பராத்தா, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட ஒரு சூப்பரான சைடிஷ்தான் தயார் செய்ய போறோம். வாங்க உருளைக்கிழங்கு, கீரை குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

கீரை - 1 கட்டு, உருளைக்கிழங்கு - 3 ( மீடியமான அளவு ), தக்காளி- 1 (பொடியாக நறுக்கியது), வெங்காயம் 1- பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு - 2, பச்சை மிளகாய் - 1, இலவங்கப்பட்டை - 1,வளைகுடா இலை -1, கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், கசூரி மேத்தி -அரை ஸ்பூன், எண்ணெய்- தேவையான அளவு, உப்பு- தேவையான அளவு.

செய்முறை

கீரையை நன்கு தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.

வெந்நீரை அடுப்பில் இருந்து இறக்கி,  கீரையை சுமார் 5 நிமிடங்களுக்கு வெந்நீரில் மூழ்க வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடித்து விட்டு, கீரையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 

கீரையை மீண்டும் ஒருமுறை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டிக்கொள்ள வேண்டும். இப்போது, ​​சிறிது பச்சை மிளகாயை கீரையுடன் சேர்த்து,  மிருதுவான அரைத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை ஓரளவு வேகும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பை பற்ற வைத்து, அதில் கடாய் வைத்து, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, சூடானதும், வளைகுடா இலை, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை  சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப்பதமாக மாறும் வரை வதக்கி கொள்ள வேண்டும். 

இப்போது, இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறி, பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது இதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கி கொள்ள வேண்டும். 

இதனுடன் மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். கீரை நன்றாக வெந்து குழம்பு கெட்டியாகும் வரை வேக விட வேண்டும். 

இப்போது இதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்போது  கரம் மசாலா பொடி மற்றும் கசூரி மேத்தி இலையைத் தூவி,  ஒரு நிமிடம் வேக விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு கீரை குழம்பு தயார்.

மேலும் படிக்க

அசைவமே தோற்றுவிடும்.. அசத்தலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்டை செய்யலாம்!

https://tamil.abplive.com/lifestyle/food/chettinad-garlic-tamarind-gravy-recipe-how-to-cook-here-details-142382

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
Madurai - சிலிண்டர் தட்டுப்பாடு டீ, காபி கடைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - டீ, காபி வர்த்தக சங்கம் கவலை !
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
மதுரையில் உணவகங்கள் மூடும் அபாயம்? வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: உணவு விலையை இருமடங்காக்கும் ஹோட்டல் சங்கத்தின் எச்சரிக்கை!
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !
செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்
செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget