மேலும் அறிய

Paneer Halwa Recipe: பனீர் பட்டர் மசாலா தெரியும்... பனீர் ஹல்வா தெரியுமா? வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்...

சுவையான பனீர் ஹல்வா செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஹல்வா என்று சொன்னால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது . குறிப்பாக இந்தியர்களுக்கு ஹல்வா மிகவும்  பிடித்தமான உணவாகும். பனீரை பயன்படுத்தி நாம் பலவகையான ரெசிப்பிகளை செய்திருப்போம். பனீரை பயன்படுத்தி ஹல்வா செய்யலாம்.  இந்த ஹல்வா புரதச் சத்து நிறைந்ததாய் இருக்கும்.  இந்த ஹல்வா குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நல்லது. பனீர் ஹல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்

பால் - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

முழு பாதாம் - 8 முதல் 9

நறுக்கிய பாதாம் - 1 டீஸ்பூன்

முறை :

படி 1: பனீர் ஹல்வா செய்ய, முதலில் பனீரை எடுத்து  துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். வேண்டுமானால் பனீரை சிறு, சிறு துண்டுகளாகவும் போடலாம்.

படி 2: இந்த பனீரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி 3: ஒரு கடாயை எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும், அதில் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், அதில் துருவிய பனீரைப் போட்டு சிறிது நேரம் வறுத்து, கரண்டியால் கிளறவும். அது வெளிர் ப்ரெளன் நிறமாக மாறியதும், அதில் பால் சேர்க்க வேண்டும். 

படி 4: பால் மற்றும் பனீர் இரண்டையும் சிறிது நேரம் வேக வைத்த  பிறகு, உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கடாயை மூடி, ஹல்வாவை 5 நிமிடம் வேக விடவும்.

படி 5: ஹல்வாவை இடையிடையே கிளறிக்கொண்டே இருங்கள், இப்படி செய்வதால் கடாயின் அடிப்பகுதியில்  ஹல்வா ஒட்டாது. பால் முழுவதுமாக வற்றி ஹல்வா பதம் வரும் வரை ஹல்வாவை வேக விட வேண்டும் .

படி 6: தற்போது கேஸ் ஸ்டவ்வை அணைத்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும்.

படி 7: சிறிது ஆறிய பிறகு,  பன்னீர் ஹல்வாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதை பாதாம் பருப்பால் அலங்கரிக்கவும். தற்போது சுட சுட சூப்பர் சுவையான பனீர் ஹல்வா தயார். 

மேலும் படிக்க, 

Ekadashi 2023: காஞ்சிபுரத்தில் களைகட்டிய ஆடி மாத ஏகாதசி.. பெருமாள் கோயில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்!

Watch Video: 'என்ன அப்படியே நின்னுடுச்சி’ .. அந்தரத்தில் தொங்கிய ரோலர் கோஸ்டர்.. வைரல் வீடியோ இதோ..!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
"அவரு தலித்.. அதனால கொன்னுட்டாங்க" போலீஸ் கஸ்டடி மரணம்... மனம் நொந்து பேசிய ராகுல் காந்தி
Chennai  Power Shutdown  (24-12-2024): சென்னை மக்களே உஷார்.. நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் இதுதான்
சென்னை மக்களே உஷார்.. நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் இதுதான்
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்; அசத்தும் முகேஷ் அம்பானி மகளின் SUV கார்! விலை தெரியுமா?
Isha Ambani: டக்கு டக்குன்னு மாறும் கலர்; அசத்தும் முகேஷ் அம்பானி மகளின் SUV கார்! விலை தெரியுமா?
Embed widget