மேலும் அறிய

அசத்தல் சுவையில் பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி.. இந்த சண்டே ப்ளான் பண்ணிக்கோங்க

பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

ஆட்டிறைச்சியில் கிரேவி, வறுவல், குருமா உள்ளிட்டவற்றை செய்யலாம். பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி இதிலிருந்து வேறுபட்டு ஒரு தனி சுவையுடன் இருக்கும். வாங்க பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

350 கிராம் ஆட்டிறைச்சி,1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்.

கறிக்கு:

1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்,

1 பே இலை,

1-2 கருப்பு ஏலக்காய், 1-2 பச்சை ஏலக்காய், 1 இலவங்கப்பட்டை

2-3 கிராம்பு, 2-3 காய்ந்த சிவப்பு மிளகாய், ஒரு சிட்டிகை சர்க்கரை,

1 கப் வெங்காயம் நறுக்கியது, 1 டீஸ்பூன் இஞ்சி நறுக்கியது,

1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது,

1-2 சிறிய உருளைக்கிழங்கு நறுக்கியது, 1/2 தேக்கரண்டி மஞ்சள்(haldi),

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், உப்பு- சுவைக்கேற்ப,

1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,

நெய்-தேவைக்கேற்ப,

பச்சை மிளகாய் -தேவைக்கேற்ப,

1 தேக்கரண்டி கரம் மசாலா, தண்ணீர்-தேவைக்கேற்ப.

செய்முறை

1.பெங்காலி ஸ்டைல் மட்டன் கறியை செய்ய முதலில், கறியை மசாலாக்களுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதற்கு, ஆட்டிறைச்சி துண்டுகளை நன்றாக கழுவி, பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

2.அதை மூடி, சுமார் 2-3 மணி நேரம் குளிரூட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, இலவங்கப்பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், காய்ந்த மிளகாய், பே இலைகள், கிராம்பு மற்றும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். இதனை கிளறி விட வேண்டும். 

3. இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.  நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

4.இப்போது, ​​உருளைக்கிழங்குடன்  மசாலா உடன் ஊற வைக்கப்பட்ட மட்டன் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்த்து, கடாயை ஒரு மூடியால் மூடி, 30-40 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.

5.அதன் மேல் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகள், கீறிய பச்சை மிளகாய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது சுவையான  பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.

மேலும் படிக்க

TRB Exam: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2,222 பணியிடங்கள்; ஜன. 7ல் தேர்வு - டிஆர்பி அசத்தல் அறிவிப்பு

AIADMK Alliance Talks : திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஸ்கெட்ச்? மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக?

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget