மேலும் அறிய

Health Tips: கழுத்தில் உள்ள கருமை நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

கழுத்தில் உள்ள கருமை நீங்க கீழே உள்ளவற்றை விரிவாக காணலாம்.

அரை லிட்டர் தண்ணீரை சூடுபடுத்தி, அதில் ஒரு டவலை நனைத்து நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து விட வேண்டும். இப்போது இந்த டவலை கழுத்தில் சுற்றிக் கொள்ள வேண்டும். லேசாக மசாஜ் செய்வது போல் டவலை அழுத்தி விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பின் கழுத்தில் இருந்து டவலை எடுத்து விட வேண்டும். 

கழுத்தின் கருமை நீங்க:

பின் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும் இவை இரண்டையும் நன்றாக கலக்கி விடவும். அதில் பாதி எலுமிச்சை பழ சாறை பிழிந்து விடவும். இதில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்துக் கொள்ளவும்.  ஒரு எலுமிச்சையின் தோலை எடுத்து இந்த பேஸ்ட்டை தொட்டு கழுத்தில் நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். 5 நிமிடம் ஸ்கிரப் செய்த பின் ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு கழுத்தை நன்றாக துடைத்து விடவும்.

பின்னர் ஒரு தக்காளி மற்றும் ஒரு உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து அதனுடம் அறைத்து வைத்துள்ள சாறில் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் பதத்தில் குழைத்துக் கொள்ளவும்.  மீதி சாறை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யவும்.

வாரம் இரு முறை:

முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் ஒரு முறை முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு டவலால் முகத்தை துடைத்துக் கொள்ளவும். இப்போது தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின், அல்லது இந்த பேஸ்ட் நன்றாக காய்ந்ததும் கழுவவும். வெறும் தண்ணீர் கொண்டு கழுவினால் போதுமானது. பின் ஒரு டவல் கொண்டு முகம் மற்றும் கழுத்தை துடைக்கவும். இதை வாரத்தில் இரு முறை செய்து வர கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும். 

குறிப்பு :முகப்பரு துவாரங்கள் அதிகமாக உள்ளவர்கள்  எலுமிச்சையை தவிர்க்கலாம். 

மேலும் படிக்க 

Household Tips :மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரிய.. சர்க்கரை தண்ணீர் விடாமல் இருக்க.. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!

வெள்ளை சட்டையில் உள்ள இங்க் கறை நீங்க.. ஃப்ரிட்ஜில் வாடை வராமலிருக்க டிப்ஸ்!

Mango Jam: மாழ்பழத்தில் இந்த மாதிரி ஜாம் செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget