மேலும் அறிய

பல் சொத்தை, உடைதல் பிரச்சனைகளா - இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க..!

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது, ஒவ்வொரு முறை சாப்பிட்ட உடனே வாய் கொப்பளிப்பது, பல் மருத்துவரை சந்திப்பது, போன்றவற்றை செய்வது பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் தொடங்குவதற்கு, பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது, ஒவ்வொரு முறை சாப்பிட்ட உடனே வாய் கொப்பளிப்பது, பல் மருத்துவரை சந்திப்பது, போன்றவற்றை செய்வது பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பல் சொத்தை, உடைதல் பிரச்சனைகளா - இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க..!

சொத்தை பல் வராமல் இருக்க தடுக்க வேண்டிய உணவுகள்

காலம்காலமாக   இனிப்பு சாப்பிட்டால் சொத்தை பல்  வரும், குழந்தைகள் என்றால் சாக்லேட் சாப்பிட்டால் சொத்தை பல் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மை தான். அதாவது கார்போஹைட்ரெட் உணவுகளை எடுத்து கொண்டு, சரியாக பற்களை பராமரிக்காவிட்டால் பல் சொத்தை வருகிறது. கார்போஹைட்ரேட் உணவுகளான பிரக்டோஸ், லாக்டோஸ், கேலக்டோஸ் இதனுடன்  சேர்த்து எடுத்துக்கொள்ளும் சர்க்கரையினால் பல் சொத்தை வருகிறது. அதாவது, சர்க்கரைகளை எடுத்து கொள்ளு ம் போது பாக்டீரியாவானது, நொதித்தல் வேலையை செய்யும். இந்த நொதித்தல் நிகழ்வின்போது , அமிலங்கள் வெளியேறும். இந்த அமிலமானது பல் சொத்தை ஆவதற்கு உதவுகிறது. பல் திசுக்களில் கால்சியம் ஹைட்ராக்ஸிபடைட் எனும் அமிலம் சேர்ந்து பல் சிதைவுக்கு வழி வகுக்கிறது. இந்த அமிலம்  மட்டுமில்லாமல்,அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும் பல் சிதைவுக்கு காரணமாகிறது.

எந்த உணவுகளை தவிர்க்க  வேண்டும் ?

அமிலம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். அதாவது, சோடா, இனிப்புகள் போன்றவை. நாள் முழுவதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும்.

பல் சொத்தை, உடைதல் பிரச்சனைகளா - இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க..!

எதை செய்வதால் பல் சிதைவை தடுக்கலாம்?

ஒவ்வொரு முறை ஏதேனும் சாப்பிட உடன் அல்லது ஜூஸ் போன்றவை குடித்தவுடன், வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்து துப்ப முடியாத இடங்களில் ஏதேனும் சாப்பிட உடன் கொஞ்சம் தண்ணீர்  குடிக்கலாம்.  உணவில்  அதிக அளவில், காய்கள் மற்றும் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இது பல் சிதைவை  தடுக்கும்.

GERD எனும் (Gastroesophageal reflux disease)- இந்த  பிரச்னை இருப்பவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலமானது,  மேல் நோக்கி வர தொடங்கும். இது வாயில் இருக்கும் பல், ஈறு போன்றவற்றை பாதிக்கும். பாக்டீரியா ஆனது அமிலத்துடன் சேர்ந்து , வாய் துர்நாற்றத்தை  ஏற்படுத்தும். இது பல் சிதைவுக்கு வழி வகுக்கும். இந்த GERD பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து  ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அமிலம் சுரப்பதை குறைத்து பற்களை பாதுகாக்கும். வயிற்றில் அமில சுரப்பை குறைக்க உணவு முறையை மாற்ற வேண்டும். பழங்கள், காய்கள்,  சூப், சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர்  குடிக்க வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். மற்றும் தினம் ஒரு மணி நேரம் உடல் பயிற்சி செய்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget