மேலும் அறிய

தூக்கமின்மையா? தூக்கமின்மையால் பதற்றமா? இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க..

நாள் முழுவதும் வேலை பார்த்தும், இரவு படுக்கைக்கு சென்றால் தூக்கம் வராமல் அவதிப்படுவது பலரும் புலம்பும் விஷயமாக இருக்கிறது

இன்று பெரும்பாலோனோர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில்  ஒன்று  தூக்கமின்மை. நாள் முழுவதும் வேலை பார்த்தும், இரவு படுக்கைக்கு சென்றால் தூக்கம் வராமல் நீண்ட நேரம் போன் பார்த்து விட்டு, இரவு 1 மணிக்குமேல்  தூங்குவது, காலை நேரம் கழித்து  எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு செல்வது, பழகி இருக்கும். இரவு தூங்காமல் இருந்து விட்டு அடுத்த நாள் காலை எழும் போது புத்துணர்ச்சி குறைந்து சோர்வும், தூக்கமும் வரும். இந்த நாள் புத்துணர்வுடன் இருக்காது. தேவையில்லாத மனஅழுத்தம், வேலை செய்யமுடியாமல் தேங்க ஆரம்பிக்கும். இரவு தூங்கவில்லை என்றால் ஹார்மோன் குறைபாடுகள் வரும். இதனால் உடல் எடை அதிகமாதல், மாதவிடாய் பிரச்சனை, நீரிழிவு நோய் போன்ற வாழ்வியல் முறை  பிரச்சனைகள் வரும்.

இதை தடுக்க இரவு 6-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதுவும், இரவு 10 மணியில் இருந்து காலை 5 அல்லது 6 மணி வரை தூங்குவது கட்டாயம்.  இந்த நேரத்தில் உடல் முழுவதும் ஓய்வு எடுத்து அடுத்த நாள் காலை வேலை செய்ய ஏதுவாக இருக்கும்.

  1. தூங்கும் அறை முழுவதும் இருட்டாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமாகவும், படுப்பதற்கு ஏதுவாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

தூக்கமின்மையா? தூக்கமின்மையால் பதற்றமா? இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க..

2. தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். 10 மணிக்கு தூங்கச்சென்றால் இரவு 8 மணிக்கு முன் இரவு உணவு எடுத்து இருக்க வேண்டும்.

3. தூங்கும் அறையில் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, டிவி, போன், லேப்டாப் பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

4.தூங்குவதற்கு முன் 30 நிமிடம் காலார நடைபயற்சி செய்யுங்கள்.

தூக்கமின்மையா? தூக்கமின்மையால் பதற்றமா? இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க..

5.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பதும் தூங்குவதற்கு உதவும்.

6.மாலை வேளைகளில் டீ காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள் இதில் இருக்கும் காபின் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

தூக்கமின்மையா? தூக்கமின்மையால் பதற்றமா? இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க..

7.பகலில் தூங்குவதை தவிர்த்திடுங்கள்

8.தினமும் காலை உடற்பயிற்சி செய்யுங்கள். இது இரவு தூக்கத்திற்கு உதவும்.

தூக்கமின்மையா? தூக்கமின்மையால் பதற்றமா? இதையெல்லாம் முயற்சி பண்ணுங்க..

9.மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்த்திடுங்கள். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

10.ஆவியில் வேகவைத்த , சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தூக்கம் வராது

ஆரோக்கியமான உணவும், தூக்கமும் உடலுக்கு இயற்கை கொடுத்த மருந்துகள். அதை சரியாக பயன்படுத்துவோம்

தலைப்பு செய்திகள்

பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
Embed widget