மேலும் அறிய

UPSC Recruitment 2023: பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; முழு விவரம் இதோ!

UPSC Recruitment 2023:யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

UPSC Recruitment 2023: UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission)  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 56 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள  Aeronautical Officer, Principal Civil Hydrographic Officer, Senior Administrative Officer Grade-II, Scientist ‘B’, Assistant Geophysicist உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.

பணி விவரம்

  • Aeronautical Officer 
  • Principal Civil Hydrographic Officer
  •  Senior Administrative Officer Grade-II
  • Scientist ‘B’
  •  Assistant Geophysicist 

மொத்த பணியிடங்கள் - 56

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

Aeronautical அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க Aeronautical, Electrical, Electronics, Mechanical, Metallurgical ஆகிய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விமானன் டிசைன் வரைவதில் இரண்டு ஆண்டுகால அனுபவம் இருக்க வேண்டும். விமான கட்டுமானம் தொடர்பான ஆராய்ச்சியில் ஓராண்டுகால அனுபவம் இருப்பதும் சிறந்தது.

பிற பணிகளுக்கு சிவில்,கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் கல்வித் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 35 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக  வ40யதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ’Pay Matrix as per 7th CPC' அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/  பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php - என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzUxFXINC7N3IZACKX1IQA5XSQAWP9XM6AULGCAASIYHDVLDCJCO2K - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை காணலாம்.

UPSC செயலி: அம்சங்கள் என்ன?

தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம். 

UPSC Recruitment 2023: பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு; முழு விவரம் இதோ!

இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

செயலியைப் பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc - என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget