மேலும் அறிய

TNPSC Recruitment 2023: அரசு வேலை வேண்டுமா? ரூ.1.38 லட்சம் வரை ஊதியம் - முழு விவரம்

TNPSC Recruitment 2023:தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலை துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TNPSC Recruitment 2023: அரசு வேலை வேண்டுமா? ரூ.1.38 லட்சம் வரை ஊதியம் - முழு விவரம்

பணி விவரம்

செயல் அலுவலர் - நிலை-I

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கலை, அறிவியல், வணிகம், சட்டம் ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி நியமனதிற்காக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 

ஊதிய விவரம் 

செயல் அலுவலர் நிலை I - ரூ.37,700 - ரூ.1,38,500/-

தெரிவு செய்யும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு அமைந்த வாய்மொழி தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

TNPSC Recruitment 2023: அரசு வேலை வேண்டுமா? ரூ.1.38 லட்சம் வரை ஊதியம் - முழு விவரம்

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150/-

எழுத்துத் தேர்வு கட்டண்ம் - ரூ.150/-

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC Recruitment 2023: அரசு வேலை வேண்டுமா? ரூ.1.38 லட்சம் வரை ஊதியம் - முழு விவரம்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.11.2023 இரவு 11.59 மணி வரை 

முதல் இரண்டு தாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 06.01.2023

மூன்றாவது தாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 07.01.2023

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் காண https://tnpsc.gov.in/Document/tamil/22_2023_EO_GR-I_Tamil_.pdf  - என்ற இணைப்பை காணவும்.

பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான வேலை

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செயவதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்

முதல்வர், தொழிற் பயிற்சி நிறுவனம் / உதவி இயக்குநர் (பயிற்சி)

உதவி பொறியாளர் (கட்டடவியல்)

உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை)

உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்)

உதவி இயக்குநர் (தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை)

உதவி பொறொயாளர் (தொழில் துறை)

உதவி பொறியாளர் (மின்னியல் பொதுப்பணித் துறை)

முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)

உதவி பொறியாளர் 

மேலாளர்

நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடம்

உதவி பொறியாளார் (கட்டடவியல்)

கல்வித் தகுதி

உதவி பொறியாளர் துறைக்கு சிவில், வேளாண்மை, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் ஆகிய துறைகளில் இளங்களை பொறியியல் படித்திருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க..

TNPSC Recruitment 2023: ரூ.2 லட்சம் வரை ஊதியம்; 369 பணியிடங்கள்; டி.என்.பி.எஸ்.சி. வேலை - முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டம்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டம்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Embed widget