மேலும் அறிய

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு ஜாக்பாட்.! பணியிடங்கள் அதிகரிப்பு : எவ்வளவு தெரியுமா?

TNPSC Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 41 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 41 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4

கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 20,37,101 பேர் விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 4,45,345 பேர் எழுதவில்லை; 15,91,429 பேர் எழுதினர்.

Also Read: TN Rain: மக்களே கவனம்.! 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது : வானிலை புது அப்டேட்.!

சுமார் 16 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள், அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின.  அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக குறைந்த நாட்களிலேயே வெளியிடப்பட்டன.

காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு:

இந்த தருணத்தில் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக , மேலும் 41 பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தேர்வில் அதிக கட் ஆஃப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் என்பதால், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய  நவம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 

எனினும் அதில் சிலர் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை. தொடர்ந்து தற்போது அவர்களுக்கு சான்றிதழ்களை மறு பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 4 தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய இன்றே  (டிசம்பர் 21) கடைசித் தேதியாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குரூப்  4 பணியிடங்களை, மேலும் 41 அதிகரித்ததன் மூலம், 9,532 ஆக பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
உச்ச நீதிமன்றத்தில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு ! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
ரயில்வேயில் சென்னை மண்டலத்தில் 141 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க..
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
CRPF வேலைவாய்ப்பு 2026: கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget