மேலும் அறிய

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

TNPSC Jobs : தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரங்கள் குறித்து இங்கே காணலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள இளநிலை மறுவாழ்வு அலுவலர்(Junior Rehabilitation Officer) பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (07.01.2023) கடைசி நாளாகும்.
பணி விவரம் :
 
இளநிலை மறுவாழ்வு அலுவலர்(Junior Rehabilitation Officer)

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

மொத்தப் பணியிடங்கள் : 7

கல்வித் தகுதி: 

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க உளவியல், சமூகவியல், சமூக சேவை சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி செய்திருப்பது சிறந்தது. 

ஊதிய விவரம்: 

இதற்கு மாத ஊதியமாக ரூ.35,000 முதல் ரூ.1,30,800 வரை வழங்கப்படுகிறது. 

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், MBC, உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பு கிடையாது.

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

தேர்வு செய்யப்பும் முறை:

கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதி தெரிவானது விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விலும் வாய்மொழித் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் பணியிட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் கணினி வழித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் வாய்மொழித் தேர்விலும் கலந்துகொள்வது கட்டாயமாகும். இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், உடற்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு பாடத் திட்டம்:

இதற்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

தேர்வு மையங்கள்:

இந்தப் பணிக்கு சென்னை,மதுரை,கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டு காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு கட்டணம் – ரூ .150

தேர்வு கட்டணம்– ரூ.200

தேர்வு கட்டண சலுகை விவரம்:

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்  https://apply.tnpscexams.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்,

அறிவிப்பின் முழு விவரம்- https://tnpsc.gov.in/Document/tamil/35_2022_JRO_TAM.pdf-- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC Jobs : அரசு துறையில் வேலை; மாதம் இவ்வளவு ஊதியமா? நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிங்க!

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.01.2023

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதறகான காலம் - 12.01.2023 நள்ளிரவு 12.01 மணி முதல் 14.01.2023  இரவு 11.59 மணி வரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும்  - சபாநாயகர் அப்பாவு
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும் - சபாநாயகர் அப்பாவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும்  - சபாநாயகர் அப்பாவு
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும் - சபாநாயகர் அப்பாவு
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க
Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Embed widget