மேலும் அறிய

TN Tourism: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

TN Tourism: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தற்காலிக பணி அடிப்படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹவுஸ் கீப்பிங்க, மார்கெட்டிங், Boating and Adventure Tourism  உள்ளிட்ட பிரிவுகளில் பணியாட்கள் தேவைப்படுவதாகவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

பணி  மற்றும் ஊதிய விவரம்:

Hospitality,  AGM/ Manager – F&B ,Housekeeping, AGM/ Manager ஆகிய பிரிவுகளில் மாத ஊதியமாக ரூ.70,00 - ரூ.1,00,000 வரை வழங்கப்பட இருக்கிறது. 

 Sr. Associate/ Associate – F&B , Sr. Associate/ Associate – Housekeeping, Sr. Associate/ Associate –Yatri Nivas உள்ளிட்ட சீனிரியர் அசோசியேட் பிரிவுகளில் 

உள்ள பணிக்கு மாதம்  ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.


TN Tourism: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

Tourism - AGM/ Manager - Boating and Adventure Tourism , Manager – Package Tours உள்ளிட்ட பிரிவுகளில்  சம்பளம் மாதம் ரூ.70,00 முதல் ரூ.1,00,000 வரை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 


TN Tourism: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு ஏற்ப, 30 முதல் 45 வயதுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதார்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பத்துடன், சான்றிதழ் நகல்களுடன் hr@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2022

கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget