மேலும் அறிய

Job Alert: டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? தேனி அரசு அலுவலகத்தில் வேலை - முழு விவரம்!

Job Alert: தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு . இளைஞர் நீதிக்குழுமத்தில் (Child welfare committee and juvenile justice board ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்

உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் 

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தட்டச்சு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதியம் - ரூ.11,916

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்க https://theni.nic.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

ஒருங்கிணைந்த பல்துறை வளாகம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி மாவட்டம் - 625531 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.01.2023

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/01/2024010471.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

19-ம் தேதி வேலைக்கான நேர்காணல்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Leather Research Institute, CLRI) சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.

பணி விவரம்

  • Scientific Administrative Assistant 
  • திட்ட உதவியாளர் (Project Assistant )
  • திட்ட உதவியாளர் ( Project Associate-I) 
  • ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் (Junior Research Fellow)
  • சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)

கல்வித் தகுதி

  • சயின்டிஃபிக் நிர்வாக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல், பயோகெமிஸ்ட்ரி, பயாலஜி உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஜூனியர் மற்றும் சீனியர் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருகக் வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 

ஊதிய விவரம்

  • Scientific Administrative Assistant – ரூ.18,000/- 
  • Project Assistant – ரூ .20,000/- 
  • Project Associate-I –ரூ..25,000/- 
  • Junior Research Fellow – ரூ.31,000ரு/- 
  • Senior Research Fellow – ரூ.42,000/- 

வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெறும் நாள் - 19.01.2024 காலை 9 மணி முதல்

வேலைக்கான நேர்காணல் நடைபெறும் இடம்:

Council Of Scientific And Industrial Research–Central Leather Research Institute (CSIR–CLRI)

265V+CMJ, Sardar Patel Rd,

near Indian Institute Of Technology,

CLRI Staff Quarters, Adyar, Chennai, Tamil Nadu 600020

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://clri.org/WriteReadData/Opportunity/836443563Notification%20No%201.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget