(Source: ECI/ABP News/ABP Majha)
TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு சிறைப் பணிகளில் சிறை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ்நாடு சிறைப் பணிகளில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவினருக்கும் சிறை அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்
சிறை அலுவலர்(ஆண்)
சிறை அலுவலர்(பெண்)
காலி இடங்கள்
ஆண்கள்- 6
பெண்கள்- 2
தேர்வு தேதி
டிசம்பர் 22ஆம் தேதி;
முதல் தாள் - முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
இரண்டாம் தாள் -பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
ஊதிய விவரம்
ரூ.36,900 – ரூ.1,35,100 வரை
இதற்கு அக்டோபர் 13-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க Tamil Nadu Public Service Commission (tnpscexams.in) " target=""rel="dofollow">Tamil Nadu Public Service Commission (tnpscexams.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு:
தமிழ் மொழியில் அறிக்கை:Jailor Tamil.pdf (tnpsc.gov.in)
ஆங்கில மொழியில் அறிக்கைJailor Eng.pdf (tnpsc.gov.in)
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் TNPSC - Tamil Nadu Public Service Commissionஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- பின்னர் சிறை அலுவலர் பதவிக்கு நேராக உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?