ICDS Job: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை சேவைகளில் வேலை வேண்டுமா...? உடனே அப்ளை பண்ணுங்க...
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை சேவைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை சேவைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விபரங்கள்:
பணி: Accountants / Data Entry Operator
கல்வித்தகுதி:
வயது: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Director Cum Mission Director
Integrated Child Development Services
1, Pammal Nallathambi Street, Periyar Nagar, Taramani,Chennai, Tamil Nadu 600113
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://icds.tn.gov.in/icdstn/index_Tamil.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் முகப்பில் உள்ள home என்பதை கிளிக் செய்யவும்
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். https://icds.tn.gov.in/icdstn/pdf/important_notice_on_recruitment.pdf
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை தெரிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Director Cum Mission Director
Integrated Child Development Services
1, Pammal Nallathambi Street, Periyar Nagar, Taramani,Chennai, Tamil Nadu 600113
- தகுதியானவர்கள் டிசம்பர் -24 ஆம் தேதிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://icds.tn.gov.in/icdstn/pdf/important_notice_on_recruitment.pdf
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (tn.gov.in))
Also Read: TANSIM Recruitment: நேர்காணல் மட்டுமே.. தமிழ்நாடு அரசுத்துறையில் வேலைக்குச் சேரலாம்.. இதைப்படிங்க..
Also Read: Job Alert: 12-வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம் இதோ!