மேலும் அறிய

South India Bank Jobs: தென் இந்தியா வங்கி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?..கூடுதல் விவரம்...

தென் இந்தியா வங்கியில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

தென் இந்தியா வங்கியில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

CREDIT ANALYST, SENIOR CREDIT ANALYST

கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். RECRUITMENT FOR OFFICERS/EXECUTIVES (southindianbank.com)

காலி பணியிடங்கள்

வயது: அதிகபட்ச வயது 40 ஆகவுள்ளது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க South Indian Bank: Personal Banking, NRI Banking, Business Banking Servicesஎன்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் அறிக்கை RECRUITMENT FOR OFFICERS/EXECUTIVES (southindianbank.com)

விண்ணப்பிக்கும் முறை: -

Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்https://www.southindianbank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர் Careers என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். RECRUITMENT FOR OFFICERS/EXECUTIVES (southindianbank.com)
  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்பு விண்ணப்பிக்க கூடிய பணியை தேர்வு செய்யவும்.https://recruit.southindianbank.com/RDC/
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் RECRUITMENT FOR OFFICERS/EXECUTIVES (southindianbank.com)
  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.https://recruit.southindianbank.com/RDC/Notification/Notification_112102022.PDF

------------------------------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:

HCL Jobs: மிஸ் பண்ணிடாதீங்க..! வேலைவாய்ப்பு, உதவித்தொகையுடன் ஓராண்டு இலவசப் பயிற்சி - முழு விவரம் உள்ளே..!

2021 அல்லது 2022 ஆண்டுகளில்‌ 12-ஆம்‌ வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம்‌ இணைந்து வழங்கும்‌ வேலைவாய்ப்புடன்‌ கூடிய ஓராண்டு பயிற்சித் திட்டத்தை வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

2021-2022 ஆம்‌ ஆண்டு 12-ம்‌ வகுப்பில்‌ 60% மதிப்பெண்களுடன்‌ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம்‌ பயிற்சியோடு கீழ்க்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. 

தமிழக அரசின்‌ "நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ வாயிலாக தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌, அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ 2,000 நபர்களுக்கு HCL "Early Career Program" திட்டத்துக்கான பயிற்சிக் கட்டணம்‌ முழுவதையும்‌ வழங்குகின்றது.

இத்திட்டத்தின்‌ வாயிலாக மாணவர்களுக்கு:

தமிழகத்தின்‌ எந்த பகுதியில்‌ இருந்தாலும்‌ பயிற்சியோடு HCL-ல்‌ கீழ்க்கண்ட முழு நேரப் பணி வாய்ப்பை வழங்குகின்றது.

> Software Developer
> Analyst, Design Engineer
> Data Engineer
> Support & Process Associate
> Service Desk and DPO

Internship பயிற்சியின்‌ போது 7வது மாதம்‌ முதல்‌, மாதம்தோறும்‌ ரூபாய்‌ 10,000/- உதவித்தொகையை பெறலாம்‌. பணியில்‌ சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய்‌ 1.70 லட்சம்‌ முதல்‌ 2.20 லட்சம்‌ வரை (பணி நிலைக்கு ஏற்றாற்போல்‌) பெறலாம். 

HCL- ல்‌ பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும்‌ SASTRA பல்கலைக்கழகங்களில்‌ வாய்ப்பினை பெற்றுத்‌ தருகின்றது. மேலும்‌ அவர்களின்‌ கல்விக்‌ கட்டணத்தின்‌ ஒரு பகுதியை HCL நிறுவனம்‌ வழங்குகின்றது. மேலும்‌ இத்திட்டமானது மாணவர்கள்‌ சிறு வயதிலேயே உலகளாவிய தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனத்தில்‌ தங்கள்‌ பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம்‌ முழுவதிலும்‌ இந்த HCL TechBee திட்டத்தின்‌ தேர்வு முகாமினை அக்டோபர்‌ 28 முதல்‌ 30-ம்‌ தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும்‌ ஈரோடு ஆகிய மாவட்டங்களில்‌ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழக மேலாண்மை இயக்குநர்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

மேலும்‌ விவரங்களுக்கு:

சென்னை - 88079 40948.

மதுரை - 9788156509. 

திருநெல்வேலி- 98941 52160.

திருச்சி - 94441 51303.
கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருப்பூர்‌ - 89032 45731, 98655 35909.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Ind Vs Pak WCL 2025: ”நீங்க ஆடவே வேண்டாம்” இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து என அறிவிப்பு - ஏன்?
Ind Vs Pak WCL 2025: ”நீங்க ஆடவே வேண்டாம்” இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து என அறிவிப்பு - ஏன்?
MK Muthu: கருணாநிதி மகன் வாழ்க்கைய கெடுத்ததே இந்த நடிகர்தான்! முக முத்துவை அழித்த குடிப்பழக்கம்!
MK Muthu: கருணாநிதி மகன் வாழ்க்கைய கெடுத்ததே இந்த நடிகர்தான்! முக முத்துவை அழித்த குடிப்பழக்கம்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! ' உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.73 லட்சம் மோசடி...
புதுச்சேரியில் அதிர்ச்சி! ' உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.73 லட்சம் மோசடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Ind Vs Pak WCL 2025: ”நீங்க ஆடவே வேண்டாம்” இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து என அறிவிப்பு - ஏன்?
Ind Vs Pak WCL 2025: ”நீங்க ஆடவே வேண்டாம்” இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்து என அறிவிப்பு - ஏன்?
MK Muthu: கருணாநிதி மகன் வாழ்க்கைய கெடுத்ததே இந்த நடிகர்தான்! முக முத்துவை அழித்த குடிப்பழக்கம்!
MK Muthu: கருணாநிதி மகன் வாழ்க்கைய கெடுத்ததே இந்த நடிகர்தான்! முக முத்துவை அழித்த குடிப்பழக்கம்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! ' உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.73 லட்சம் மோசடி...
புதுச்சேரியில் அதிர்ச்சி! ' உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.73 லட்சம் மோசடி...
Ramadoss Vs Anbumani: கண்ணீர்விட்டு அழுத அன்புமணி, செளமியா.. தைலாபுரத்திலும், பனையூரிலும் நடந்தது இதுதான்!
Ramadoss Vs Anbumani: கண்ணீர்விட்டு அழுத அன்புமணி, செளமியா.. தைலாபுரத்திலும், பனையூரிலும் நடந்தது இதுதான்!
TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 4 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை நிலவரம்
”தூக்க மாத்திரை கொடுத்தும் சாகலடா, வா சேர்ந்து ஷாக் கொடுக்கலாம்” கணவனை கொன்ற மனைவி, ஏன் தெரியுமா?
”தூக்க மாத்திரை கொடுத்தும் சாகலடா, வா சேர்ந்து ஷாக் கொடுக்கலாம்” கணவனை கொன்ற மனைவி, ஏன் தெரியுமா?
Hybrid Cars: பட்ஜெட் கம்மி, மைலேஜ் அதிகம் - டயங்கரமான ஹைப்ரிட் கார் மாடல்கள், டக்கரான அம்சங்கள்
Hybrid Cars: பட்ஜெட் கம்மி, மைலேஜ் அதிகம் - டயங்கரமான ஹைப்ரிட் கார் மாடல்கள், டக்கரான அம்சங்கள்
Embed widget