மேலும் அறிய

SBI recruitment 2022: ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஆஃபர்: புதிதாக 641 காலிபணியிடங்கள்.. ! - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எஸ்பிஐ !

எஸ்பிஐ வங்கியில் புதிதாக 641 பணிகளுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

வங்கிப் பணியிலிருந்து வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய வாய்ப்பை வழங்க உள்ளது. தற்போது எஸ்பிஐ நிறுவனத்தில் புதிதாக வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஏற்கெனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. 

 

அதன்படி எஸ்பிஐ வங்கியில் ஓய்வு பெற்ற 60 முதல் 63 வயதுடையவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. Channel Manager Facilitator -Anytime Channels,  Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும்  Support Officer- Anytime Channels (SO-AC) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 7 ஆம் தேதி கடைசி நாள் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 

 

மொத்த காலிய பணியிடங்கள்: 641 காலி பணியிடங்கள் 

விண்ணப்பிக்க தகுதி: 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஒருவர் 60 வயது முதல் 63 வரை இருக்க வேண்டும். மேலும் அவர்கள் எஸ்பிஐ அல்லது மற்ற வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.sbi.co.in என்ற தளத்தில் சென்று இந்த பணிக்கான அறிவிப்பாணையை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

சம்பள விவரம்:

Channel manager Facilitator-Anytime Channels (CMF_AC) என்ற பணிக்கு மாத சம்பளம் 36,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. Channel Manager Supervisor Anytime Channels (CMS-AC) மற்றும்  Support Officer- Anytime Channels  ஆகிய இரண்டு பணிகளுக்கும் மாத சம்பளம் 41,000 ரூபாயாக வழங்கப்படுகிறது. 

 

தேர்வு விவரம்:

இந்த பணிகளுக்கு விண்ணபிக்கம் நபர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்து சிலர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நடைபெறும் நேர்காணலுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று எஸ்பிஐ அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க: மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை;ரூ. 50,000-க்கு மேல் சம்பளம்.. விண்ணப்பிக்க உடனே செக் பண்ணுங்க..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget