மேலும் அறிய

SBI Clerk Prelims Result 2025: எஸ்.பி.ஐ வங்கி கிளர்க் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது! மெயின்ஸ் தேர்வு எப்போது?

SBI Clerk Prelims Result 2025 Out: எஸ்.பி.ஐ வங்கி கிளர்க் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

SBI கிளார்க் முதல் நிலைத் தேர்வு முடிவை எஸ்.பி.ஐ தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, முதன்மைத் தேர்வு அட்மிட் கார்டு, முதல்நிலைத் தேர்வு மதிப்பெண் அட்டை மற்றும் கட் ஆஃப் ஆகியவை முடிவுகளுடன் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்.பி. கிளர்க் முடிவுகள்

SBI கிளார்க் 2025 முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 22, 27, 28 மற்றும் மார்ச் 1, 2025 அன்று நடத்தப்பட்டது. SBI கிளார்க் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள் லிங்க்கை கிளிக் செய்யவும். முதல் நிலை தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான முதன்மைத் தேர்வு ஏப்ரல் 10 & 12, 2025 அன்று நடத்தப்படும். 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முடிவுகளானது, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பக்கத்தில் முடிவைச் சரிபார்க்க நேரடி இணைப்பை வழங்கியுள்ளோம். SBI Clerk Prelims Result 2025 ஐப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்கள் பதிவு எண் அல்லது ரோல் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். முடிவுடன், முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு, கட் ஆஃப் மற்றும் மதிப்பெண் அட்டை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

Also Read: Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!

Also Read: Solar Eclipse 2025: நாளை பகலில் மறையும் சூரியன்: சூரிய கிரகணத்தின் நேரம் எப்போது? என்ன செய்யக் கூடாது?

SBI Clerk Prelims Result 2025-ஐ எப்படி பார்ப்பது?

SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
முகப்புப் பக்கத்தில் ‘SBI Clerk Prelims Result 2025’ இணைப்பைக் கிளிக் செய்யவும்
தேவையான சான்றுகளை உள்ளிடவும்
SBI Clerk Prelims result 2025 திரையில் தோன்றும்
SBI Clerk Prelims Result 2025-ஐ பதிவிறக்கம் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget