மேலும் அறிய

Walk in Interview: வேலை தேடுறீங்களா? சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது?

Walk in Interview: சென்னையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

சென்னையில் வரும் 28-ம் தேதி (ஞாயிற்று கிழமை) தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கிறது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

B.Ed ,M.Ed., Mphil முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். அறிவியல், தமிழ், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ், அறிவியல், ஆங்கிலம்,. இந்தி, இசை. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையில் தகுதி வாய்ந்த படிப்பு இருப்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 

ஊதிய விவரம்:

PG ஆசிரியர்கள் -  CBSE Matric (X-XII) Exp/ Freshers Qual: PG with B.Ed - 

மாத ஊதியமாக ரூ. 20,000 முதல் ஒரு லட்சம் வரை வழங்கப்படும்.

KG/UG: Fresher / பணி அனுபவம் இருப்பவர்கள்  தமிழ். ஆங்கில,, கணிதம், இந்தி,  அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10,000  முதல் 50,000 வரை வழங்கப்படும். 

PET, Arts and Craft, இசை உள்ளிட்ட சிறப்பு ஆசியர் பிரிவு பணிக்கு மாத ஊதியமாக ரூ.15,000 -20,000/- வழங்கப்படும். 

நேர்முகத்  தேர்வுக்கு எடுத்து வரவேண்டியவை :

கல்விச் சான்றிதழ்கள், அதன் நகல்கள் 
 
பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ

ஆதார் அடையாள அட்டை

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

Sacred Heart Matric Higher Secondary School 

Devaraj Nagar

Sholinganallur

OMR, CHENNAI.

நாள் : 28.07.2024 (ஞாயிறு)

நேரம்: காலை 9 மணி முதல் 4 மணி வரை 

,மேலும் வாசிக்க.

SDAT Recruitment: ரூ.1.13 லட்சம் வரை ஊதியம்; விளையாட்டுத் துறையில் அரசு வேலை; உடனே விண்ணப்பிங்க!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்

New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
RBI Governor Role: ஆர்பிஐ ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கு? முக்கிய வேலை, சம்பளம், வசதிகள் இவ்வளவா?
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
New RBI Governor: இனிமே இவர் தான்.. வட்டி குறையுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Pushpa 2: என்ன புஷ்பா இது? பாடி லாங்குவேஜை காப்பி அடித்த அல்லு அர்ஜூன் - கண்டுபிடிச்ச நெட்டிசன்ஸ்
Breaking News LIVE: தி.மு.க. ஆட்சியின்  முதல் சி.ஏ.ஜி. அறிக்கை இன்று தாக்கல்!

TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?

Human Body: மனித உடலில் இவ்வளவு ஆச்சரியங்களா? அதிக எடை கொண்ட உறுப்பு? ஆக்சிஜன் அதிகம் எங்கு பயன்படுகிறது?

"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
Embed widget