மேலும் அறிய

மாத ஊதியம் 25 ஆயிரம்; ஆய்வகத்தில் வேலை காத்திருக்கு! முழு விவரம் இதோ!

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளாது.

இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி  அமைப்பான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளாது. இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமனாகும்.  உதவியாளர் மற்றும் ஜூனியர் பர்சனல் உதவியாளர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரம்:

Assistant – 11
Junior Personal Assistant – 06

கல்வித்தகுதி:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேலாண்மை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Personal Assistant பதவிக்கு விண்ணப்பிக்க, மேலாண்மை, அறிவியல், வணிகம் , கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் ஸ்டெனோகிராபி தேர்வீல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி, டைப்பிங் உள்ளிட்டவற்றில் டிப்ளமோ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

வயது வரம்பு: 

18 முதல் 26 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : 

LEVEL 4 படி மாத ஊதியம் வழங்கப்படும். ரூ25,500 – ரூ.81,100/-

எப்படி விண்ணபிக்கலா?

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிகலாம். https://www.prl.res.in/prl-eng/

என்ற வலைதள முகவரியை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

முகவரி :

RECRUITMENT SECTION
ROOM NO. 003
PHYSICAL RESEARCH LABORATORY
NAVRANGPURA
AHMEDABAD-380 009

விண்ணபிக்க கடைசி தேதி: 01.10.2022

முழு அறிவிப்பினை காண https://www.prl.res.in/~notices/Advertisement/2022/10/01/AdvertisementAssistantJPA.pdfகிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க,. 

TNPSC : இளநிலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. 217 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க.. அடிச்சு தூக்குங்க..

TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..

TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget