மேலும் அறிய

NLC Recruitment 2023 : என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.36 ஆயிரம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்...!

NLC India Limited ஆனது புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

NLC India Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Nurses and Paramedics பணிக்கான காலி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 103 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே காணலாம்.

பணி விவரங்கள்

பதவியின் பெயர்

  • ஆண் செவிலியர் உதவியாளர் - 36 காலி இடங்கள்
  • பெண் செவிலியர் உதவியாளர் - 22 காலி இடங்கள்
  • மகப்பேறு உதவியாளர் - 05 காலி இடங்கள்
  • ஆயுர்வேதம் உதவியாளர் - 04 காலி இடங்கள்
  • ரேடியோகிராபர் - 03 காலி இடங்கள்
  • லேப் டெக்னீஷியன்  - 04 காலி இடங்கள்
  • டயாலிசிஸ் டெக்னீஷியன் - 02 காலி இடங்கள்
  • அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் - 05 காலி இடங்கள்
  • பிசியோதெரபிஸ்ட்  - 02 காலி இடங்கள்
  • செவிலியர்கள் - 20 காலி இடங்கள்

மொத்தம் 103 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி 

மேற்கண்ட பணிகளுக்கு கல்வித் தகுதியானது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, BSC என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf

வயது விவரம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பானது அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுப்படும். இதனால் கூடுதல் விவரங்களை இந்த லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள் https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf

வருமானம் 

இப்பணிகளுக்கு வருமானம் பணியின் அடிப்படையில் ரூ.25,000 முதல் ரூ.36,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் 

மேற்கண்ட பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் ஜூன் 1ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 100 வினாக்கள் இடம்பெறும். இதற்கான கால அவகாசம் 120 நிமிடங்கள். இந்த தேர்வில் குறைந்து 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை

  • முதலில்  |NLC Recruitment 2023 | https://web.nlcindia.in/rec032023/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல் NLC Recruitment 2023 என்றதை கிளிக் செய்ய வேண்டும்
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  •  அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கண்ட  பணிக்கு UR/EWS/OBC  பிரிவினருக்கு  விண்ணப்பக் கட்டனமானது ரூ.486 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த  பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget