மேலும் அறிய

NIT Trichy Recruitment: நேர்காணல் மட்டுமே... திருச்சி என்ஐடியில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?

NIT Trichy Recruitment: தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Project Associate

மொத்த இடங்கள் - 4

திட்ட விவரம்:

Design of Unidirectional Antennas using High Impedance Surfaces  - என்ற திட்டத்தின் கீழ் பணி புரிய வேண்டும். 

இந்தத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (AR&DB, DRDO) சார்பில் நிதி அளிக்கப்படுகிறது.

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • இதற்கு விண்ணப்பிக்க முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Electronics / Electronics & Communication Engineering ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 
  • antennas theory, working knowledge of CST Microwave Studio / HFSS ஆகியவற்றுடன் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத தெரிந்திருக்க வேண்டும். 
  • ப்ராஜக்ட் அசோசியேட் மற்றொரு பிரிவு வேலைக்கு ஆடியோ வீடியோ எடிட் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Adobe premiere Pro, Final Cut pro, After Effects, and audio எடிட்டிங் சாஃப்ட்வேர் Adobe Auditor or Pro Tools ஆகியவை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

 JRF: Rs. 31,000/- + HRA
 Project Associate – I: Rs. 25,000/- + HRA
 Project Associate – II: Rs.28,000/- + HRA

Project Associate - ஆடியோ, வீடியோ எடிட்டர் - ரூ.20,000/- ரூ.25,000/-

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?
 
“Application for <JRF/PA-I/PA-II, whichever applicable>– DRDO” என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி - hemant@nitt.edu 

ஆடியோ, வீடியோ எடிட்டிங் பணிக்கு விண்ணப்பிக்க https://nittnt.samarth.edu.in/index.php/site/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

முகவரி :

National Institute of Technology, 
Tiruchirappalli-620015, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2024

ஆடியோ, வீடியோ எடிட்டிங் பிரிவு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.08.2024

https://www.nitt.edu/home/other/jobs/MOOCS_Temporary_Project_Associate_Aug2024.pdf  / https://www.nitt.edu/home/other/jobs/ECE_Project_Staff_Aug2024.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget