மேலும் அறிய

Mail Motor Service Job : ரூ.63,200 வரை மாத ஊதியம்; அஞ்சல் துறையில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!

Mail Motor Service Job: இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு இம்மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

  • மத்திய மண்டலம்  -9
  • அஞ்சல் ஊர்தி சேவை,சென்னை (MMS, Chennai) - 25
  • தெற்கு மண்டலம் (Southern Region) - 3
  • மேற்கு மண்டலம் (Western Region) - 15   

மொத்த பணியிடங்கள் - 58 

பணியிட விவரம்: 

சென்னை மணடலத்தில் செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, தாம்பரம், வேலூர். மத்திய மண்டலத்தில் கடலூரி, கரூர், பட்டுக்கோட்டை, ஸ்ரீ ரங்கம், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், தெற்கு மண்டலத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். 

Probation Period :

இரண்டு ஆண்டுகால ப்ரோபேசன் காலத்திற்கு பிறகு திறன் அடிப்படையில் பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும். 

தகுதிகள் என்னென்ன

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு  31.03.2023 அன்றின்படி, 18  வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி  இடஒதுக்கீட்டு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் பார்த்து தெரிர்து கொள்ளவும். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அதிலிருந்து தேர்ர்ந்தெடுக்கப்படுவர் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

 விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டு எதாவது ஒரு மொழியில் தெளிவாக விண்ணப்பதை பூர்த்தி செய்ய வேண்டும். இதோடு இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். 

விண்ணப்பிக்க  கடைசி நாள் 31.03.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி,

' The Senior Manager (JAG),

Mail Motor Service, No.37,

Greams Road,

chennai - 600 006 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://tamilnadupost.nic.in/Documents/2023/Feb-2023/MMS_Full_Notification_27Feb2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க. 

TNPSC Group 4 Result: எப்போதுதான் குரூப் 4 தேர்வு முடிவுகள்?- சமூக வலைதளங்களில் பொங்கிய தேர்வர்கள்; அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

The Banshees of Inisherin: சிந்திக்க வைத்த அழகான காவியம்... ஆஸ்கர் விருதுக்கு தகுதியானதா பேன்ஷீஸ் ஆஃப் இனிஷீரின்ஸ்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Embed widget