மேலும் அறிய

Madras University Recruitment:முனைவர் பட்டம் பெற்றவரா? சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - முழு விவரம்

Madras University Recruitment: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

Madras University Recruitment 2023: சென்னைப் பல்கலைக்கழகத்தின் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

கெளரவ விரிவுரையாளர் 

Research Fellow 

கல்வித் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு பயோடெக்னாலஜி துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். 
முதுகலை படிப்பில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
NET / SLET  ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வு இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். 
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழ்களில் கட்டுரைகள் பிரசுரமாகி 75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

இதற்கு விண்ணப்பிக்க ரூ.30,000 மாத ஊதியமாக வழங்க வேண்டும். 

Research Fellow - ரூ.15,000

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.09.2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras,

Chepauk,

Chennai 600 005. 

*****

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்பாளர், சீனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி  (Secretariat Official Language Service CSOLS)
  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Armed Forces Headquaters)
  • ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் 
  • சீனியர் இந்தி மொழிபெயர்பாளர்

மொத்த பணியிடங்கள் - 307

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரில் இருந்து பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது வேண்டும்.

ஊதிய விவரம்

  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி  (Secretariat Official Language Service CSOLS) - ரூ.35,400 - ரூ.1,12,400
  • ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி (Armed Forces Headquaters) - ரூ.35,400 - ரூ.1,12,400
  • ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400
  • சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் - ரூ.44,900 - 1,42,400

வயது வரம்பு :

விண்ணப்பிக்க 01.08.2023 அன்று 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணபிப்பது?

https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • SSC ’Junior Translator’ Apply என்பதை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும் 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

பாடத்திட்டம்

Madras University Recruitment:முனைவர் பட்டம் பெற்றவரா? சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - முழு விவரம்

திறனறிவு தேர்வு:

இதில் கட்டுரை மற்றும் மொழிபெயர்ப்பு தொடர்பாக 200 மதிப்பெண்ணிற்கு தேர்வு நடத்தப்படும்.

முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FINAL_NOTICE_JHT_2023_22082023.pdf  - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :23.08.2023

முக்கியமான நாட்கள்:

Madras University Recruitment:முனைவர் பட்டம் பெற்றவரா? சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - முழு விவரம்

விண்ணப்பிக்க கடைசி தேதி- 12.09.2023 - இரவு 11 மணி வரை

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 12.09.2023 - இரவு 11 மணி வரை

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 13.09.2023 - 14.08.2023 இரவு 11 மணி வரை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - அக்டோபர், 2023

எழுத்துத் தேர்வு தேதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget